Tag Archives: ஜனநாயகம்

ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் !

ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் ! என்ன தான் கவனித்துக்கொண்டே இருந்தாலும், சில  விஷயங்கள் நம் பார்வையில் படுவதே இல்லை. சில நாட்களுக்கு முன்னர், மஹாராஷ்டிரா மாநிலத்தில், புனா அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 3 ஆண்களும், 1 பெண்ணும் இறந்தது செய்திகளில் வந்தது.   தேவையே … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அய்யாவுக்கு நன்றி – அம்மாவுக்கு வேண்டுகோள் !

அய்யாவுக்கு  நன்றி – அம்மாவுக்கு வேண்டுகோள் ! இன்றைய தினம்  முதல்வர் ஜெ யலலிதா சட்டப்பேரவையில்  அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். புதிய தலைமைச்செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் “ஏ” பிளாக்கில் டெல்லி (All India Institute of Medical Science) எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்திற்கு ஈடான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்  என்றும் இன்னும் கட்டுமானப் பணி … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, காமெடி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !!

அழகிரியையும், அவரது மனைவியையும் கைது செய்யத் தடை கோரி கோர்ட்டில் அதிசய ரிட் மனு !! ஒரு அதிசயமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின்  மதுரை கிளை முன்பு வந்துள்ளது. திரு அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி  மற்றும் மகன் தயாநிதி அழகிரி ஆகியோரை கைது செய்வதை தடை செய்து மதுரை காவல் அதிகாரிகளுக்கு (டிஜிபி, … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சபாஷ் கிழவா !!!

சபாஷ்  கிழவா !!! இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் ..

அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் .. இந்திய தேசம் தனது 65வது சுதந்திர தின பிறப்பினை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். வாராத மாமணி போல் வந்த சுதந்திரம் – நம் முன்னோர்கள்,தடியடி பட்டும், செக்கிழுத்தும், பட்டினிப்போர் செய்தும் மேனி குலைந்தும் -மீண்டும் கிடைக்கவொண்ணா இளமையையும் இழந்தும் வெஞ்சிறையில் வெந்து  கிடந்தும் போராடிப் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் ….. இந்தப் படங்களை கொஞ்சம்  பாருங்கள் …… இது இந்தியா தான்  … இவர்கள்  நம் மக்கள் தான் …. ஆனால் அவர்கள்  கதியைப் பாருங்கள். சேற்றில் உழலும் பன்றி கூட  வசிக்கத் தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள். …. இப்போது இந்தப்  படங்களையும் பாருங்கள் – புருஷன், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், குடும்பம், கோவணம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !! சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக தேவை இல்லாமல் அவமானப்பட்டு, அனைவருக்கும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது தமிழக  அரசு. இது ஒரு பக்கம் இருக்க – அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியால் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சாட்டையடி, தமிழ்ப் புத்தாண்டு, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்