Tag Archives: சுதந்திரம்

சுதந்திரம் – (3)

This gallery contains 1 photo.

………………….. 1980-களில், இந்தியாவில் தனியார்தொலைக்காட்சி சேனல்கள் அறிமுகமாகாதசமயத்தில் –டெல்லி தூர்தர்ஷன் தான் முற்றிலுமாககோலோச்சி வந்தது…. அப்போது மிகவும் பாப்புலராக இருந்தவீடியோ இது – Made In India – Alisha Chinai ………. .………………………………………

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சுதந்திர நாள் நினைவுகள் ….

This gallery contains 1 photo.

நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்காக – தற்போது (16/08/21) கிடைத்த ஒரு புகைப்படத்தையும், வீடியோவையும் இங்கே பதிவு செய்கிறேன். ஒவ்வொரு வருடமும். இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15அன்று. சிதம்பரம் நடராஜர் கோவிலில் – – அதிகாலையில் நமது தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள் பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்