This gallery contains 1 photo.
…. …. ” கோவில் சொத்துகளை தனியார்களிடம் தர முடியாது….” ” தமிழ்மொழியில்தான் கடவுளோடுநெருக்கமாக பேசமுடியும்…! “ ஒரு சுவாரஸ்யமான பேட்டி –…. .………………………………………………
This gallery contains 1 photo.
…. …. ” கோவில் சொத்துகளை தனியார்களிடம் தர முடியாது….” ” தமிழ்மொழியில்தான் கடவுளோடுநெருக்கமாக பேசமுடியும்…! “ ஒரு சுவாரஸ்யமான பேட்டி –…. .………………………………………………
This gallery contains 1 photo.
…. பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் எழுதிய“அகநானூறு” புத்தக வெளியீட்டை முன்னிட்டுநடந்த விழாவில், சுகி சிவம் அவர்கள் தமிழின் பெருமையையும்,– சாலமன் பாப்பையா அவர்களின் அருமையையும் – சிலாகித்து பேசிய, அவசியம் கேட்க வேண்டியஒரு அருமையான உரை – ….. .…………………………………………………
This gallery contains 1 photo.
இன்னும் எத்தனை நாட்கள் இந்த மனித குலம்இப்படி – மதம், இனம், ஜாதி, மொழி என்றுஅர்த்தமற்ற சண்டைகளைப் போட்டுக்கொண்டுநிம்மதியற்று வாழ்வது…. பகைமையை கைவிட்டு, அனைவரிடமும்நட்பு பாராட்டுவோமே – என்கிற செய்தியைமிக அழகாகச் சொல்கிறார் திரு.சுகி சிவம்… இத்தகைய செய்திகள் அதிக மக்களைச்சென்றடைய வேண்டும்…. அதற்கு – நம்மால் இயன்றதை நாமும் செய்ய வேண்டும்… ……………. ………… … Continue reading
This gallery contains 1 photo.
மிக முக்கியமான, இன்றைய தினத்திற்கு அவசியம்தேவைப்படும் ஒரு தலைப்பு … முதலில் பேசும் மோகனசுந்தரம் சிரித்துக்கொண்டே சொன்னாலும், விஷயம் சீரியசானது. சுகி சிவம் அவர்கள் மிக ஆழமான சில கருத்துகளை மிகச்சரியாக சொல்கிறார்…. நான் அவரது கருத்துகளுடன் 100 சதவீதம் உடன்படுகிறேன்…. விமரிசனம் நண்பர்களும் இந்த கருத்துகளை வரவேற்பார்கள்என்று நம்புகிறேன்… நம்மால் முடிந்தவரை இந்த செய்தியை … Continue reading
This gallery contains 2 photos.
சைவ உணவு சிறந்ததா,அசைவ உணவு சிறந்ததா –என்பதையெல்லாம் தாண்டி, பலர் அறிந்திருக்கவாய்ப்பில்லாத நிறைய செய்திகள் கிடைக்கின்றனஇந்த விவாதத்தில் – திரு.சுகி சிவம் அவர்களின் உரை 17-வது நிமிடத்தில் தொடங்குகிறது. அவரது உரையில் நிறைய புதிய, சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன….!!! (யூ-ட்யூபில் காமெடி பட்டிமன்றம் என்று தவறாக தலைப்பிட்டிருக்கிறார்கள்…!!!) . ——————————————————————————————————–
தன் மனைவி, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொரு மனிதரும்அவசியம் கேட்க வேண்டிய ஒரு ஆலோசனை….. சுகி சிவம் அவர்களின் சிறப்பானதொரு உரை –
This gallery contains 1 photo.
…….. இன்று பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,சுகி சிவம் அவர்கள், அவசியமான சில செய்திகளைச்சொல்கிறார் – கேட்போமா…!!! ………… ………… .