This gallery contains 1 photo.
………………………… ………………………………. பொறுமையாக அமர்ந்து கொண்டு, பதட்டமின்றி, நிதானமாக – அதானி, ராமராஜ்யம், பாஜக-காங்கிரஸ், தமிழ் தேசியம், நிகழ்கால அரசியல் என்று -பல விஷயங்கள் குறித்து பேசுகிறார் அண்ணன் சீமான்…. ஏனோ தெரியவில்லை – தமிழக அரசைப்பற்றிய விமரிசனங்களை தவிர்த்து விட்டார் போலத் தெரிகிறது. நன்றாக சிந்திக்கத் தெரிந்த சீமான் அவர்களுக்கு ஏனோ- நடக்கக்கூடியது எது…. … Continue reading