This gallery contains 3 photos.
கியூபாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் தனக்காக வாதாடியபோது முன்வைத்தவாசகம் – ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’….சில வார்த்தைகள், வாசகங்கள் வரலாற்றின் கல்வெட்டில் அழிக்கவே முடியாத வகையில் பொறிக்கப்பட்டுவிடும்.ஆழமான, அழுத்தமான காரணங்கள் அதன் பின்னே இருக்கும். அடிப்படையில் ஒரு தேசியவாதியான ஃபிடல் காஸ்ட்ரோ, ஒருகட்டத்தில் கம்யூனிஸத்தால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிஸம் குறித்து அவருக்கு அறிமுகம் … Continue reading