This gallery contains 6 photos.
…… ………….. அரசு அன்றே கொல்லும்…. ஆண்டவன் நின்று கொல்வான் – என்பதுசொல்வடை… ஆனால், நமது அனுபவம், அரசனும் சரி, ஆண்டவனும் சரி,பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்… அரசியலுக்காக,இருப்பை காட்டிக்கொள்ள –அவ்வப்போது எதாவது நிகழ்வுகள் நடக்கின்றன…ஆனால் பலன்….? இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நம்மால்காண முடியவில்லை; இப்போதாவது உருப்படியாக எதாவது நடந்தால் தான்மக்களுக்கு நம்பிக்கை வரும்…. !!!நம்பிக்கை வரும்படி … Continue reading