Tag Archives: கூட்டணி

சபாஷ் கிழவா !!!

சபாஷ்  கிழவா !!! இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !!

கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் ! ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடினால் இது தான் கதி என்று காங்கிரஸ் ஆட்சி சிம்பாலிக்காக  … Continue reading

Posted in அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் ..

அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் .. இந்திய தேசம் தனது 65வது சுதந்திர தின பிறப்பினை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். வாராத மாமணி போல் வந்த சுதந்திரம் – நம் முன்னோர்கள்,தடியடி பட்டும், செக்கிழுத்தும், பட்டினிப்போர் செய்தும் மேனி குலைந்தும் -மீண்டும் கிடைக்கவொண்ணா இளமையையும் இழந்தும் வெஞ்சிறையில் வெந்து  கிடந்தும் போராடிப் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! – “இந்து” ராம் சொல்லி விட்டார் !!!

மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! –  “இந்து” ராம் சொல்லி விட்டார் !!! தமிழிலும், ஆங்கிலத்திலும் – நாம் நிறைய செய்தித் தாள்களைப் பார்க்கிறோம். கட்சி சார்புள்ள பத்திரிகைகள் எவை – அவை எந்தெந்த கட்சி சார்புடையவை என்பதை  செய்திகளுக்கு கொடுக்க்கப்படும் தலைப்புக்களைப் பார்த்தாலே தெரியும் – … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், குடும்பம், சாட்டையடி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

களவாணி V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் !

களவாணி  V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் ! சும்மா சொல்லக்கூடாது – கலைஞரும் அவர் பெற்ற மகளும் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் ! கலைஞர் முன்பே இரண்டு விஷயங்கள் சொன்னார் – 1) தகத்தகாய கதிரவனாய் விரைவில் வெளியே வருவார் – 2) தனியே ஒத்தை ஆளாக எப்படி இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்க … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் !

சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே  – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை  தவிர்க்க முடியவில்லை ! உதாரணத்திற்கு –  இன்றைக்கு வந்துள்ள சில செய்தி தலைப்புகளையும் உடனடியாக மனதில்   தோன்றுவதையும்  பாருங்களேன்  – கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலாநிதி மாறன், காமெடி, குடும்பம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அடுத்த பிரதமர் …….

அடுத்த பிரதமர் ……. தலைநகரில் வலம் வரும் செய்திகளைப் பார்த்தால் பிரதமர் மாறும்  நேரம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது ! மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் ! சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே ! மன்மோகன் சிங் பதவி ஏற்கும்போதே அவருக்கு தெரியும் – தான் தற்காலிக … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்