Tag Archives: கீழடி

இந்நேரத்தில் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒரு அவசியமான தேவையே ….

This gallery contains 1 photo.

… கீழடி பகுதியில் அகழாய்வு செய்யப்பட்டதன்ஆய்வறிக்கைகளை இன்னும் வெளியிடாமல் தாமதம்செய்வதாக மைய, மாநில அரசுகள் மீது பா.ம.க. நிறுவனர்இராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் – “தமிழர்கள் என்ற வகையில் நம் அனைவருக்கும்உலக அளவில் பெருமைத் தேடித் தந்தவை கீழடியில்கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகள் தான்.கீழடி அகழாய்வுகளின் மூலம் தமிழர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது முக்கியமாக – மட்டி ‘ துர்வாசர் ‘…மற்றும் அவரது பரமார்த்த ‘ குரு ‘ தெரிந்துகொள்வதற்காக ….

கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாசரின் பெயரை புனைபெயராக சூட்டிக்கொண்டு, தனது அரைகுறை அறிவை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு மட்டிக்கும், பத்திரிகை ஆசிரியராகிய அவரது ‘ குரு ‘நாதருக்கும், கீழடி என்னும் புதைந்து கிடக்கும் தமிழ் நாகரிகத்தை தெரிய வைப்பதற்காகவும் – இந்த விவரங்கள் மண்டையில் ஏறிய பிறகாவது அவர்கள் தொடர்ந்து உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்