Tag Archives: காபூல்

EVENING POST – காபூல் – சூப்பர் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் ….. !!!

This gallery contains 1 photo.

நம்ம ஊர்களிலெல்லால் நிறைய தெரு ஓரக்கடைகள்இருக்கின்றன. அவற்றில் நிறைய பண்டங்கள், மலிவான விலையில் சாப்பிடக் கிடைக்கின்றன. ஆனால், சுத்தம்….? சுகாதாரம்….? வலைத்தளத்தில், பலநாடுகளின் தெருவோரக் கடைகளைப்பார்க்க முடிகிறது. சிலவற்றில் காணப்படும் சுத்தமும்,வெளிப்படையான, பக்குவமான தயாரிப்பு முறைகளும்மிகவும் மகிழ்ச்சி தருவதோடு, துணிந்து சாப்பிடவும் தூண்டுகின்றன. அந்த மாதிரி ஆப்கனில், காபூலில் தெருவோர கடையொன்று –10 வயது சிறுவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

இன்றைய காபூல் …!!! ( வீடியோ )

This gallery contains 1 photo.

2001-ல் தாலிபான்கள் அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு,புதிய அரசு உருவான பிறகு, கடந்த 20 வருடங்களில்,அதன் தலைநகரம் “காபூல்” மிக அழகாக, புதிதாக பிறந்தது… அதைச் சீரழிக்கும் விதமாக மீண்டும் அதிகாரம், ஆட்சி,தாலிபான் வெறியர்களிடம் சென்று விட்டது….(ஒரு விதத்தில் அமெரிக்காவும் வெறியர்கள் பட்டியலில்சேர்க்கப்பட வேண்டிய நாடு தான்… தாங்கள் தயாரித்தஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்க – எத்தனையோநாடுகளை மனசாட்சியே இல்லாமல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

காட்டுமிராண்டிகளின் கைகளில் கலாஷ்னிகோவ்….!!!

This gallery contains 1 photo.

தாலிபான்-களின் ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தானைவிட்டு விட்டு, தப்பியோடும் அமெரிக்க ராணுவம்… பரிதவிக்கும் அப்பாவி மக்கள் – காட்டுமிராண்டிகளின் கைகளில் இத்தனை ஆயிரம்கலாஷ்னிகோவ் எந்திரத் துப்பாக்கிகள் வந்தது எப்படி….? அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன இத்தனைஆயிரக்கணக்கான வாகனங்கள்…? ஜீப்கள், கார்கள்…? யார் கொடுத்தார்கள் இத்தனை வாகனங்களுக்கும் பெட்ரோல் ..? இத்தனையும் யார் கொடுத்த கொடை….? சவூதியா, பாகிஸ்தானா…? அல்லது அமெரிக்காவேயா…? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 11 பின்னூட்டங்கள்