Tag Archives: காங்கிரஸ்

திமுக – காங்கிரஸை கழட்டி விடுகிறது …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. நான் ஏற்கெனவே இங்கே எழுதி வரும்விஷயம் தான் ……. அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகதிமுக – காங்கிரஸ் கட்சியை தங்கள் கூட்டணியிலிருந்துகழட்டி விடுமென்பது…..ஆனால், இது நிகழ குறைந்த பட்சம் இன்னும் ஒரு ஆண்டு பிடிக்கலாம்…. ஆனால், நண்பர்கள் பலருக்கு இந்த விஷயத்தில்நம்பிக்கை ஏற்படவில்லை. எனக்கு தோன்றுவது – காங்கிரஸ், தானாகவெளியேறாது… திமுக அதை அவமானப்படுத்தி,தானாகவே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இஸ்லாமியரும் காங்கிரஸும் -கவனிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து …

This gallery contains 1 photo.

…… ….. ஜெயமோகன் ஒரு இலக்கியவாதி…சர்வ நிச்சயமாக – அரசியல்வாதியல்ல ….எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரும் அல்ல. எழுத்துலகில் அவரது சாதனைகள் பிரமிப்பூட்டுபவை … எப்போதாவது அவர் நிகழ்கால அரசியல் குறித்துகருத்து தெரிவிப்பதுண்டு. கீழே இருப்பது அவர் அண்மையில் தெரிவித்திருக்கும்ஒரு கருத்து… கவனிக்கப்பட வேண்டிய,யோசிக்கப்பட வேண்டிய ஒரு கருத்துஎன்று நான் கருதுவதால் கீழே தந்திருக்கிறேன். வாசக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்