This gallery contains 1 photo.
நீண்ட நாட்களாயிற்று…இப்போதெல்லாம் பழ.நெடுமாறன் அவர்கள்வெளியுலகுடன் தொடர்பின்றியே இருக்கிறார்.. முதுமை காரணமாக இருக்கலாம்.அவர் இளமையில், துடிப்பான காங்கிரஸ் கட்சித்தலவராகமதுரையில் செயல்பட்ட காலங்கள் எல்லாம் என் நினைவிற்கு வருகின்றன. முதுமையும், இயலாமையும் யாரை விட்டு வைக்கிறது…? அபூர்வமாக 2-3 வாரங்களுக்கு முன்னர் அவர்அளித்த சுவாரஸ்யமான ஒரு பேட்டியைப் பார்த்தேன் – கீழே –