This gallery contains 2 photos.
….. எங்கே போனார்கள்…. தமிழகத்தின் வாய்கிழியப்பேசும் அரசியல்வாதிகள்..எதிர்க்கட்சிகள்…அடிமட்ட மக்களுக்காகவேஉருவான கம்யூனிஸ்ட் கட்சிகள்…தொலைக்காட்சி செய்தி சேனல்கள்…செய்தித் தளங்கள் – எதைப்போட்டு அடைத்திருக்கிறார்கள்அத்தனை பேரின் வாய்களையும் …? மனிதாபிமானமே மறைந்து விட்டதா… ?சங்கர் சொல்லும் சம்பவத்தை கேளுங்கள் – ….. .……………………………………………….