Tag Archives: கலாம் சார்

நிஜப் பெரியவர்கள் – வாஜ்பாய் – கலாம் -அற்புதமான அனுபவங்கள் ….!!!

This gallery contains 2 photos.

…………………………. அந்நாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன்,பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் – ……………………… அந்நாள் ஜனாதிபதி – அப்துல் கலாம் அவர்கள் – கலாம் அவர்கள் கூறுவது –ஜனாதிபதி பதவி, அதில் அமர்ந்தஉன்னதமான தலைவர்களால்பெருமையும், புகழும் பெற்ற காலம் …. ஆனால் இப்போதைய காலம் அப்படியா இருக்கிறது …? ………………………. கலாம், சோ குறித்து -சுகி சிவம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜனாதிபதியாக இருந்தவர் – இங்கே உட்கார்ந்திருக்கும் இடத்தை பாருங்கள்….!!!

This gallery contains 1 photo.

….. ……. … 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11-வதுஜனாதிபதியாக பதவி வகித்தவர்,இந்த காணொலியில் உட்கார்ந்திருக்கும் இடத்தைப்பாருங்கள்… பேசும் விதத்தைப் பாருங்கள்….சொல்லும் கருத்தைக் கேளுங்கள்… நமது துரதிருஷ்டம் – இவர் அடுத்த தடவையும்ஜனாதிபதியாகத் தொடராதது… கூடுதலாக – அதற்கு முக்கியகாரணமாக இருந்தது தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்தகட்சி என்பது நமது துர்பாக்கியம் … நான் ஒருமுறை யோசித்தேன்…ஒருவேளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 12 பின்னூட்டங்கள்