Tag Archives: கருப்புப் பணம்

மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?

மோசடி  அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன  தலையெழுத்தா ? சனிக்கிழமை   நள்ளிரவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குடும்பம் குடும்பமாக குழுமியிருந்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பலப் பிரயோகம். யாருக்கும் காயம் இல்லை என்று   கபில் சிபல் கூறினார். 69 பேர்  காயம் காணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அயோக்கியர்களின் கூடாரம் !

அயோக்கியர்களின் கூடாரம் ! லஞ்ச ஊழலுக்கு எதிராக கடுமையான ஜன் லோக் பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த அன்னா ஹஜாரே இயக்கத்தை சிதைக்க – அவர் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்து, உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமை/ மத்திய அரசு. அவர் கோரிக்கையை பரிசீலித்து வரைவு மசோதா … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

புயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் !

புயலைக்கிளப்பிய  தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் ! கெட்டிக்காரன் புளுகு எட்டு  நாளைக்கு – என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். சிலரை பல நாள் ஏமாற்றலாம் – பலரை  சில நாள் ஏமாற்றலாம் – எல்லாரையும் எப்போதுமே ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது  – என்று ஆப்ரகாம் லிங்கன் யாரை நினைத்து சொன்னாரோ – நம்ம … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம்  இருங்கள். முதலில்  சில புகழ்பெற்ற வார்த்தைகளை  ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1)  சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின்  வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ ? சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர் இன்று …..

10 வருடம் முன்பு பஞ்ச்சர் ஒட்டிக்கொண்டிருந்தவர்   இன்று  ….. பொது வாழ்வில் இருக்கும் சில  பேர்களைத் தொடர்ந்து சில வருடங்களாகப் பார்த்து வருகிறேன். 10 வருடம், 15  வருடம் முன்பு கைலி கட்டிக் கொண்டு, தெருவில் சாதாரணமாக நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள்  இன்று  சென்னைக்கும் மதுரைக்கும்  கூட  விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். வீடியோ வாடகைக்கு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானி – யார் ?

ஞானி – யார் ? அறிவுஜீவுகள் என்று அழைக்கப்படுபவர்கள் – அல்லது தங்களைத்தாங்களே  அப்படி நினைத்துக் கொள்பவர்களில்  அனேகம் பேர் (கவனிக்கவும் – அனைவரும் அல்ல ) கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள். தங்கள் அறிவும் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை விட -மற்றவர்களை விட தாம் எந்த விதத்தில்  வித்தியாசமானவர்கள் என்பதை  நிரூபிக்கவே  அவர்கள் நேரத்தையும், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

நாம் ஜனநாயகத்திற்கு அருகதை உள்ளவர்களா ?

நாம்  ஜனநாயகத்திற்கு அருகதை  உள்ளவர்களா ? ஜனநாயகம்   என்கிற  வார்த்தைக்கு விளக்கம் கொடுத்த பெரியவர்கள் – அதை – மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களைக் கொண்ட –  அரசு (for the people, by the people,  and of the people) என்று  வரையரை  வகுத்தனர். அதாவது  தங்களுக்கு  நல்ல முறையில்  சேவை செய்யக்கூடியவர்கள் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழீழம், தமிழ், தேர்தல், நிர்வாணம், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்