Tag Archives: கருணாநிதி

EVENING POST – பழ.கருப்பையா -“தண்டவாளத்தில் தலைவைத்துபடுத்தபோது கருணாநிதியே நினைத்திருக்க மாட்டார் “….!!!

This gallery contains 1 photo.

………………………. ………………………………………………….. பழ. கருப்பையா -” தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தபோதுகருணாநிதியே நினைத்திருக்க மாட்டார்….தன்னையடுத்துதன் 3 தலைமுறைகளும் பதவிக்கு வருமென்று “….!!!!! ………………………. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெரியாரை ” தேசத்துரோக ” குற்றம் சாட்டி, சிறையில்அடைக்கத் துடித்த கருணாநிதியை தெரியுமா உங்களுக்கு….?

This gallery contains 2 photos.

“தந்தை பெரியார்” என்று சொந்தம் கொண்டாடி புகழ்ந்து வரும்இன்றைய திமுக-வை எல்லாருக்கும் தெரியும்….. ஆனால், இதே பெரியாரை தேசத்துரோக குற்றம் சாட்டி,சிறையில் அடைக்கச் சொல்லி கடுமையாகப் போராடிய கலைஞர்கருணாநிதியை இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க முடியும்….? 11-3-1966 – காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது;தமிழக சட்டமன்றத்தில் பெரியாரை பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழக அரசியல் தலைவர்களின் சில அபூர்வ புகைப்படங்கள் …

This gallery contains 1 photo.

வித்தியாசமான புகைப்படங்கள் சில காணக் கிடைத்தன…. நண்பர்களும் காண விரும்புவர் என்று நினைத்து கீழே பதிகிறேன்…. …….

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எம்ஜிஆர்-கருணாநிதி விரோதம் – நடந்ததென்ன – கவிஞர் கண்ணதாசன் …

This gallery contains 1 photo.

.. எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டசமயத்தில், தனக்கும் -கலைஞர் கருணாநிதிக்கும் இடையேஏற்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி – கவிஞர் கண்ணதாசன்தன் புத்தகம் ஒன்றில் வெளிப்படையாக எழுதி இருக்கிறார்…மிகவும் சுவாரஸ்யமான அந்த பகுதிகள் கீழே – ………………. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சிலவிஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” கண்ணில் தோன்றும் காட்சி யாவும் “-50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 18 )

This gallery contains 1 photo.

1954-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்டபடம் “சுகம் எங்கே…? “கதை, வசனம் – கவிஞர் கண்ணதாசன். அது ரிலீஸ் ஆகி 2 வாரங்களில் ரிலீசான படம்“அம்மையப்பன்” – இதன் கதை, வசனம்கலைஞர் கருணாநிதி. அந்த காலத்தில் இந்த திரைப்படங்களையொட்டி,நிறைய சண்டைகள் நடந்தன… காரணம் இரண்டும்ஒரே கதை… அம்மையப்பன் சரித்திரப்படமாகவும்,சுகம் எங்கே சமூகப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. இந்த பிரச்சினையின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கலைஞர் கருணாநிதியின் அபூர்வமான பேட்டியொன்றும் – அதனையொட்டிய சில சிந்தனைகளும் ….!!!

This gallery contains 1 photo.

இந்தக் காணொலி அவரது 83-வது வயதில் –அதாவது 2007-ல் அவர் தமிழக முதல்வராகஇருந்தபோது – எடுக்கப்பட்டது என்று தெரிகிறது….. பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டியென்றால் கலைஞருக்குஎன்றும் ஆர்வம் உண்டு. முதல்வர் பதவியில் இருந்தாலும்,உடை, ஸ்டேடஸ் பற்றிய சிந்தனைகள் இன்றி – லுங்கி கட்டியநிலையிலேயே தொலைக்காட்சி பேட்டி தருவதிலிருந்தேஅதை உறுதி செய்து கொள்ளலாம். கலைஞர் மிகச்சிறந்த உழைப்பாளி என்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்