Tag Archives: கமல் ஹாசன்

சாருஹாசன் – ” கமலஹாசனால் அது முடியாது ….நான் 61 வருடங்களாக ஒரே மனைவியுடன் வாழ்ந்திருக்கிறேன் ….!!! “

This gallery contains 1 photo.

எனக்கு சாருஹாசன் அவர்களை – கமலஹாசனின் அண்ணன் என்றோ,சுஹாசினி அவர்களின் அப்பா என்றோ அடைமொழிப்படுத்தவிருப்பமில்லை… ஏனெனில், இந்த இரண்டு பேரும்மேக்கப் போடாவிட்டாலும் கூட எப்போதுமே நடிப்பவர்கள்…! சாருஹாசனின் இயல்பு இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.மிகவும் வெளிப்படையாகப் பேசுபவர்…எந்த இடமாக இருந்தாலும் சரி – மனதில் தோன்றுவதைஅப்படியே ஒளிவுமறைவின்றி சொல்பவர்…. அவரிடம் எனக்குப் பிடிக்காத பல விஷயங்கள் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நாகேஷ், கமல், கே.பாலசந்தர் பற்றி கவிஞர் வாலி ….

This gallery contains 1 photo.

1958- வாக்கில், திரையுலகில் வாய்ப்பு தேடிசென்னையில் முகாமிட்டிருந்த – திருவாளர்கள் வாலி, நாகேஷ், நடிகர் ஸ்ரீகாந்த்எல்லாரும் தி.நகரில் -ஒரே அறையில் ஒன்றாகவசித்து வந்தவர்கள்… அதில் அப்போதைக்கு மாத வருமானத்தில்வேலைக்கு இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும் தான்…( சில வருடங்கள் முன்பு – 2 ? – ஸ்ரீகாந்தை,நாரத கான சபா -உட்லண்ட்ஸ் ஓட்டலில் பார்த்தேன்…ரொம்ப சிம்பிளாக, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,