Tag Archives: கமல்ஹாசன்

இந்த பேட்டி, சொல்கிற – சில மறைமுகச் செய்திகள் …!!!

This gallery contains 1 photo.

……………………………….. “பாரத் ஜோடோ ” யாத்திரையில் கலந்துகொள்ளடெல்லி சென்ற ம. நீ. மன்ற மையம் தலைவர் கமல்ஹாசன்,ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்…. பாரத் ஜோடோ தளத்தில் வெளியான அவர்களது பேட்டியை, பேட்டியில் பேசப்பட்டதைத் தவிர, இதன் பின்னணியில்வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளன என்பது புரிகிறது. தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி, திமுக அணியை விட்டுவெளியே வந்து, தனியாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சரத்குமார் சொல்வதை கேட்ட பிறகும் சர்ச்சைகள் தொடர்ந்தால் …..

This gallery contains 2 photos.

கடந்த சில நாட்களாக, உணர்வுகளை கிளப்பிவிட வேண்டும்என்கிற ஒரே நோக்கத்தில், தேவையே இல்லாமல்,சிலர் தொடர்ந்து – சைவமா அல்லது இந்துவா…?இந்து என்று ஒரு மதம் இருந்ததா இல்லையா – என்றுசர்ச்சைகளை கிளப்பி, தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்… இவர்கள் அத்தனை பேருமே –கடவுள் நம்பிக்கையோ அல்லது (இந்து) மத நம்பிக்கையோஇல்லாதவர்கள்… திருவாளர்கள் வெற்றிமாறன், திருமாவளவன்,சீமான், கமல்ஹாசன், கி.வீரமணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு – இப்படி ஒரு குறை இருந்திருக்கிறது…..!!!

This gallery contains 1 photo.

………………………. நடிகர் விவேக் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில்கமல் ஹாசனுடன் இணைந்து படங்களில் நடிக்கவே இல்லை. கடைசி வரை இது நிறைவேறவில்லை என்று கமல் ஹாசன்கூட விவேக் மறைவின்போது, உருக்கமாக கூறியிருந்தார். காரணம் என்ன என்பது இப்போது தான் தெரிய வருகிறது…. விவேக், மேடையில் பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகிஇருக்கிறது…. (2015- ல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வேலுமணியும் – உடந்தை ஐஏஸ் அதிகாரிகளும் -என்ன ஆயிற்று வழக்கு….? திமுக அரசு தயங்குவது ஏன்…?

This gallery contains 2 photos.

……………. …….. முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்