This gallery contains 1 photo.
வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது.போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் … Continue reading