Tag Archives: ஏன் நடவடிக்கை இல்லை ?

விகடன் தலையங்கத்திற்கு …. பதில் கிடைக்குமா ?தண்டிப்பதற்கு ஏன் தாமதம் முதல்வர் அவர்களே – ?

This gallery contains 1 photo.

…… தமிழகத்தில் ஊழல் புகார்கள் மீது – மேல் நடவடிக்கைகள்ஏன் எடுக்கப்படுவதில்லை என்று விகடன் வார இதழ்தனது தலையங்கத்தில் கடுமையாக வினவி இருக்கிறது. இதற்கு பிறகாவது சம்பந்தப்பட்டவர்களைகாப்பாற்றும் முயற்சிகள் கைவிடப்பட்டு – உரியமேல் நட வடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டப்படுமா …? விகடன் தலையங்கத்தை பார்த்த பிறகும் இதற்குரியவிளக்கம் எதுவும் அரசு தரப்பிலிருந்து வெளிவராததுஏன்…? …………………………. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்