Tag Archives: எம்.ஜி.ஆர்

“எம். ஜி.ஆர்..” & ” சோ” – சில சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 2 photos.

‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

என் மனதில் எம்ஜியார்…..என்கிற பிம்பம் உருவான விதம் ….!!!

This gallery contains 1 photo.

……… அப்போதெல்லாம், புரட்சித்தலைவர், மக்கள் திலகம்என்கிற பட்டங்கள் எல்லாம் கிடையாது…எங்களுக்கு அவர் “எம்ஜியார்” மட்டும் தான்…!11-12 வயதிருக்கும் எனக்கு – முதல் தடவையாகநான் எம்ஜியார் படம் பார்த்தபோது. அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் மூன்று ஹீரோக்கள்இருந்தார்கள். மூவருக்கும் மூன்றெழுத்து தான்… சிவாஜி, எம்ஜியார், ஜெமினி… இதில் வேடிக்கை என்னவென்றால்சிவாஜியை பிடித்தவர்களுக்கு எம்ஜியாரை பிடிக்காது.எம்ஜியாரை பிடித்தவர்களுக்கு சிவாஜிபெயரைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எம்ஜிஆர்-கருணாநிதி விரோதம் – நடந்ததென்ன – கவிஞர் கண்ணதாசன் …

This gallery contains 1 photo.

.. எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டசமயத்தில், தனக்கும் -கலைஞர் கருணாநிதிக்கும் இடையேஏற்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி – கவிஞர் கண்ணதாசன்தன் புத்தகம் ஒன்றில் வெளிப்படையாக எழுதி இருக்கிறார்…மிகவும் சுவாரஸ்யமான அந்த பகுதிகள் கீழே – ………………. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சிலவிஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஸ்ரீரங்கத்து நினைவுகள் ……!!!”திடீரென்று வந்தார்….!!! “

This gallery contains 1 photo.

என்னதான் திருவரங்கம் என்று அரசு ஆவணங்கள்சொல்லிக்கொண்டாலும் –ஸ்ரீரங்கம் என்று சொல்லப்படுவதையே உள்ளூர் மக்கள்விரும்புகின்றனர்….. (என்னையும் சேர்த்து தான்…) ….!!! சுவாரஸ்யமான ஸ்ரீரங்கத்து பழைய நினைவுகள் சிலவற்றை – இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பூலோக வைகுந்தம் – 108 திவ்ய ஸ்தலங்களில்முதன்மையானது என்கிற பெருமையெல்லாம் இதற்கு உண்டு.. துவக்கத்திலிருந்தே, ஸ்ரீரங்கமும், திருச்சியும் – தனித்தனியானநகரங்களாகவே…. இரட்டை நகரங்களாகவே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர். பற்றி மேஜர் சுந்தரராஜன் ……

This gallery contains 2 photos.

பல வருடங்கள் மேஜர் சுந்தரராஜன் (1925-2003), சிவாஜிக்கு மிகவும்நெருக்கமானவராக இருந்தார்….ஏதோ காரணங்களால், சிவாஜிக்கும் இவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, நெருக்கம் குறைந்தது…. அதன் பின்னர் எம்.ஜி.ஆருடன் நிறைய படங்களில் நடித்தார்….. மேடை நாடகங்களிலும்,திரைப்படங்களிலும், இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களால்உருவாக்கப்பட்ட பல பாத்திரங்களுக்கு சுந்தரராஜன் உயிர் கொடுத்தார், மேஜர் சந்திரகாந்த் நாடகத்தின் மூலம் இவர் பெயருடன் மேஜர் சேர்க்கப்பட்டு, அதன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

33 ஆண்டுகளுக்குப் பிறகும்……!!!

This gallery contains 5 photos.

நண்பர் புதியவன் எழுதிய ஒரு பின்னூட்டம் நான்சில வருடங்களுக்கு முன் படித்த எம்.ஜி.ஆர். பற்றியஒரு கட்டுரையை நினைவுபடுத்தியது. அதை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று, தேடிக்கண்டுபிடித்து, கீழேபதிந்திருக்கிறேன். ………………………. . . ——————————————————————————————-

More Galleries | Tagged , , | 1 பின்னூட்டம்