Tag Archives: எம்.ஜி.ஆர்.

EVENING POST -பேசுவது கிளியா -அம்மா வைத்த ரசமா,மனைவி வைத்த ரசமா …எது பிடிக்கும் …… ???

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… அம்மா வைத்த ரசமா, மனைவி வைத்த ரசமா …எது பிடிக்கும் உங்களுக்கு – என்று என்னைக் கேட்டால்என்ன சொல்வேன் …… ??? அந்தக்காலத்தில், அம்மா கைச்சமையலை சாப்பிடும்போது,அது தான் மிகவும் பிடித்திருந்தது. மனைவி வந்த பிறகு, அவர் சமையல் பொறுப்பை ஏற்ற பிறகு,அவர் வைக்கும் ரசமும் அருமையாக இருக்கிறது….!!! எது சிறந்தது என்னைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மரணத்தை விட கொடூரமான விஷயம் –

This gallery contains 2 photos.

…………….. கீழே இருப்பவை கவிஞர் வாலி சொன்னது – …………. “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்றுஉணர்த்தும் சில நினைவுச் சின்னங்கள் . 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால்நலமாயிருக்கும்..!’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன்வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்.எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்..அவருக்கா இப்படிஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

செருப்பால் …….தப்பே இல்லை ….

This gallery contains 1 photo.

……………. …………….மேலே புகைப்படம் – புரட்சித்தலைவி ஜெயலலிதா (நிரந்தர)பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டுஅவமதிக்கப்படுகிறார்….. பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மாளிகையின்(அவர் குடியிருந்த சொந்த வீடு அது …)கதவுகள் இழுத்து மூடப்பட்டு – பூட்டி,சீல் வைக்கப்படுகின்றன… ……………………………. எதிர்காலத்தில் – இவற்றிற்குகாரணமாக இருந்த – எந்த நாயாவது –இரட்டை இலை என்று சொல்லிஓட்டு கேட்டு வந்தால் –செருப்பால் அடிக்கலாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

“அன்பே வா” சமயத்தில் – எம்.ஜி.ஆருடன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் சுவாரஸ்யமான அனுபவங்கள்…!!!

This gallery contains 1 photo.

…. எம்.ஜி.ஆர் அவர்களுடன் பல படங் களில் நடித்தவர் எஸ்.ஏ.அசோகன். ஏவி.எம்.சரவணன் சாரிடம் எனது குருநாதர் ஏ.சி.திருலோகசந்தர் அவர் களை அறிமுகப்படுத்தியவரேஅசோகன் தான். ‘அன்பே வா’ படத்தில் சரோஜா தேவிக்குமுறைப் பையனாக நடித்தார் அசோகன். அந்தப் படத்தின்ஷூட்டிங் நாட்களில் பெரும்பாலும் மதிய உணவு எம்.ஜி.ஆர்வீட்டில் இருந்து தான் வரும். அவரே சாப்பாட்டை எல்லோருக்கும் பரிமாறுவார். அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ஜெயகாந்தன் பாடி பார்த்திருக்கிறீர்களா…?

ஜெயகாந்தன் பலரைப்பற்றி இங்கே தன்அபிப்பிராயத்தை ஒற்றை வரியில் சொல்கிறார் – எம்.ஜி.ஆர்.,காமராஜர்,கலைஞர், ஜாதியமைப்பு, பி.யூ.சின்னப்பா அவர்களின் ஹிட் பாடல்ஒன்றையும் பாடுகிறார்…. ஜெ.கே. நேர்காணலின் ஒரு சுவாரஸ்யமான பகுதி…. ஜெயகாந்தனை பிடித்தவர்களுக்கு இந்த பேட்டி மிகவும் பிடிக்கும்….!!!

More Galleries | Tagged , , , , , , , ,

எம்.ஜி.ஆரை ” டேய் ராமச்சந்திரா ” என்று அழைத்தஇயக்குநர் ….!!!

டி.ஆர்.ரகுநாத், அந்தக் காலத்தில் பிரபல இயக்குநர். இவர், எம்.ஜி.ஆரை, துணை நடிகராக சில்லரை பாத்திரங்களில்நடித்துக்கொண்டிருந்த அவரது துவக்க காலத்திலிருந்துபார்த்துக்கொண்டு வந்ததால், அவரை ‘டேய் ராமச்சந்திரா…’என்றுதான் உரிமையுடன் அழைப்பார். இருவரும் சேர்ந்து பல படங்களில் வேலை பார்த்ததால்எடுத்துக்கொண்டது அந்த உரிமை. அப்போது ரகுநாத், எம்.ஜி.ஆரை வைத்து ‘மதுரை வீரன்’ படத்தைஇயக்கிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில், ‘ராமச்சந்திரா ரெடியா…ஷாட் போகலாமா?’ … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பிரபாகரன், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். – பழ.நெடுமாறனின் ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 1 photo.

நீண்ட நாட்களாயிற்று…இப்போதெல்லாம் பழ.நெடுமாறன் அவர்கள்வெளியுலகுடன் தொடர்பின்றியே இருக்கிறார்.. முதுமை காரணமாக இருக்கலாம்.அவர் இளமையில், துடிப்பான காங்கிரஸ் கட்சித்தலவராகமதுரையில் செயல்பட்ட காலங்கள் எல்லாம் என் நினைவிற்கு வருகின்றன. முதுமையும், இயலாமையும் யாரை விட்டு வைக்கிறது…? அபூர்வமாக 2-3 வாரங்களுக்கு முன்னர் அவர்அளித்த சுவாரஸ்யமான ஒரு பேட்டியைப் பார்த்தேன் – கீழே –

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்