Tag Archives: எம்.எஸ்.வி.

” கண்ணில் தோன்றும் காட்சி யாவும் “-50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 18 )

This gallery contains 1 photo.

1954-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்டபடம் “சுகம் எங்கே…? “கதை, வசனம் – கவிஞர் கண்ணதாசன். அது ரிலீஸ் ஆகி 2 வாரங்களில் ரிலீசான படம்“அம்மையப்பன்” – இதன் கதை, வசனம்கலைஞர் கருணாநிதி. அந்த காலத்தில் இந்த திரைப்படங்களையொட்டி,நிறைய சண்டைகள் நடந்தன… காரணம் இரண்டும்ஒரே கதை… அம்மையப்பன் சரித்திரப்படமாகவும்,சுகம் எங்கே சமூகப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. இந்த பிரச்சினையின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

இது தான் உலகமடா —–50 ஆண்டுகளுக்கும் மேலாக – (12)

This gallery contains 1 photo.

பாசவலை 1956-ல் வெளிவந்த படம்.எம்.கே.ராதா, ஜி.வரலக்ஷ்மி, எம்.என்.ராஜம் நடித்தது. படம் ஒரு அபத்தக் களஞ்சியம் -தோல்விப்படம். ஆனால், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்சில பாடல்கள் நன்றாக வந்திருந்தன… முக்கியமாக சி.எஸ்.ஜெயராமன் அவர்கள்பாடிய “இது தான் உலகமடா ” ….பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றியது… பாடலின் பிற்பகுதி அற்புதம்….!!!

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மலர்ந்தும் மலராத ….50 ஆண்டுகளுக்கும் மேலாக – (11 )

இந்தப் பாடலைப்பற்றி நான் ஏதும் சொல்ல வேண்டியஅவசியமே இல்லையென்று நினைக்கிறேன்….. Evergreen Song…. அநேகமாக ஒவ்வொருவர் மனதிலும் எப்போதும்நினைவில் இருக்கக்கூடிய ஒரு பாடல்.சென்ற தலைமுறையில் ‘பாசமலர்’ படத்தைப்பார்க்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. அற்புதமான – கதைக்கும், பாத்திரங்களுக்கும்மிகவும் பொருத்தமான சொற்களைப்தேர்ந்தெடுத்து இயற்றி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி உச்சகட்டத்தில் இருந்தபோதுவெளியான படம்…1961 படத்தின் 2-வது பாதியை பார்க்கும்போது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 9 ) -விண்ணோடும் முகிலோடும்….

இந்தப்பாடலை கேட்கும்போதே ஒருவிதஉற்சாகம் தொற்றிக்கொள்ளும்….. இளமை பொங்க குதித்துக்கொண்டு கடற்கரையில்ஆட்டம் போடும் சிவாஜியும், பத்மினியும் ….அவர்களுக்கு இணையாக துள்ளும்விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை…. சிலருக்கு சி.எஸ்.ஜெயராமன் குரல் பிடிக்காது….காரணம் கேட்டால் எந்த கதாநாயகனுக்கும்அவரது குரல் பொருந்தாது என்பார்கள்…. அதனாலென்ன –எந்த கதாநாயகன் ஒரிஜினலாக பாடுகிறார்…?எல்லாருக்குமே பின்னணிக் குரல் தானே….? எனவே கதாநாயகனையும், பாடலையும்பிரித்து ரசிப்பதில் நமக்கென்ன சிரமம்….? சி.எஸ்.ஜெயராமன்,கண்டசாலா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..

” இளமையெல்லாம் வெறும் கனவு மயம் –இதில், மறைந்தது சில காலம்தெளிவுமறியாது, முடிவும் தெரியாது –மயங்குது எதிர்காலம் …. பல காலம் வரை….இந்த வார்த்தைகள் என் சிந்தையில் சுழன்றுகொண்டே இருந்தன. 15 முதல் 25 வயது வரை இருந்த அந்த காலங்களில் –எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ…வாழ்க்கையில் எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில்எதிர்காலத்தை எப்படி சந்திக்கப்போகிறோம் என்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசன் சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமானசம்பவங்களைச் சொல்கிறார் அவரது உறவினரும், அவரதுஉதவியாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவரும் –பிற்காலத்தில் சிறந்த திரைக்கதை அமைப்பாளராகவும்,புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம்அவர்கள்…. எல்லாமே மறக்க முடியாத சம்பவங்கள்; புகழ்பெற்றகலைஞர்கள் சம்பந்தப்பட்ட உண்மையான நிகழ்வுகள்…. இவற்றில் சில, சிறு வயதில், நான் நேரடியாக கேட்டு, படித்து, உணர்ந்த சம்பவங்கள்…. அந்த கட்டுரையிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்