This gallery contains 1 photo.
…………… ஒரு தாய்க்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் குழந்தையின் தந்தை இறந்திருந்தார். எமதர்மன், ஒரு எமதூதனை அனுப்பி ‘அந்த தாயின் உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு’ என்றான். சென்ற எமதூதனோ “ஐயோ பாவம்! அப்பாவும் இல்லை, அம்மாவின் உயிரையும் எடுத்துவந்துவிட்டால் இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று பரிதாபப்பட்டு, … Continue reading