This gallery contains 1 photo.
………… ………………. டெல்லியில், அமீத்-ஜி மற்றும் எடப்பாடியார் கம்பெனி சந்திப்புகுறித்து முதலில் பத்திரிகைகளில் என்னென்னவோ கதைவிட்டிருந்தார்கள். இப்போது விகடன் தளம் சொல்வதை கேட்டால்,கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது…. அந்த சந்திப்பு குறித்து,வாசக நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக – விகடன் தளம் தந்திருப்பதிலிருந்து …….. கொஞ்சம் மட்டும் கீழே …!!! …… “கூட்டணி குறித்துத் தீர்மானிக்கக்கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். … Continue reading