This gallery contains 1 photo.
…………………………… ……………………………………………………………. இன்டலெக்சுவல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,புத்தக வெளியீட்டாளர், பதிப்பக உரிமையாளர், என்றுபல வேறு முகங்களுடன், பாஜக ஆதரவாளர்என்கிற பெயரும் உண்டு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு …. இந்த விரிவான காணொலியில் –இது நடந்தால் மிகவும் நல்லது,ஆனால், நடக்குமா….?என்கிற ஆதங்கத்துடன் பிரச்சினையை வெகு விவரமாகஅலசி இருக்கிறார் … தமிழகத்தில் ஊழல் சர்வ சகஜம் என்கிற அவலம்துடைத்தெறியப்பட வேண்டுமென்றால், … Continue reading