Tag Archives: ஊழல்வாதிகள்

ஊழல் experts திமுக அமைச்சர்கள் -பிய்த்து உதறும் சவுக்கு சங்கர் ….

This gallery contains 1 photo.

புதிய திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளசில முன்னாள் அமைச்சர்கள் பற்றி பலகுற்றச்சாட்டுகளை இங்கே அலசுகிறார்பத்திரிக்கையாளர் சங்கர்….. …………. …………. ——————————————————————————————————– .

More Galleries | Tagged , | 2 பின்னூட்டங்கள்

கட்சிகளுக்கு – கம்பெனிகள் கொடுப்பது “டொனேஷனா ? ” அல்லது “அட்வான்ஸ் லஞ்சமா ?”

This gallery contains 3 photos.

பெரிய பெரிய வரத்தக நிறுவனங்களும், பெரும் தொழிலதிபர்களும், அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவில் தொகைகளை “டொனேஷன்” ( நன்கொடை ) என்கிற பெயரில் அளிக்கின்றன. இவ்வாறு கொடுக்கப்படும் “கொடை”களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு வேறு அளிக்கப் படுகிறது. அந்த கட்சி, இந்த கட்சி என்றில்லாமல் கிட்டத்தட்ட அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துமே ( கம்யூனிஸ்ட் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

“கருட புராணம்” படிக்க “அந்நியன்” வர வேண்டுமா ?

This gallery contains 2 photos.

“கருட புராணம்” படிக்க  “அந்நியன்” வர வேண்டுமா ? பொதுத்துறை வங்கிகள் என்பவை இந்த நாட்டின் மக்களது வங்கிகள். அதன் லாப நஷ்டங்களுக்கு இறுதிப் பொறுப்பு ஏற்பது மத்திய அரசு என்பதால் – நாம் தான் அதன் உண்மையான சொந்தக்காரர்கள். நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் கடன் கொடுக்கிறீர்கள். நெருங்கிய நண்பர் என்றாலும் கூட, கடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பகல் கொள்ளையைத் தடுக்க …

பகல் கொள்ளையைத்  தடுக்க … நம் நாட்டில்  எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும்  பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், உயிர் காக்கும் மருந்து, பொருளாதாரம், மடத்தனம், மருத்துவர்கள், லாபம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பகல் கொள்ளையைத் தடுக்க … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மனமோகனா …

மனமோகனா … பர்ஸ்ட் நியுயார்க் என்பது அந்த அமெரிக்க வங்கியின் பெயர் ! அதன் டைரெக்டர்களில் ஒருவர் நமது கதாநாயகன். (30 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வரும், பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் – ஒரு  இந்தியர்  தான் அவர் ). டைரெக்டர் பதவியில் இருந்த அதே வங்கியில் இருந்து  தன் பெயரிலேயே … Continue reading

Posted in அமெரிக்க இந்தியர், அறிவியல், இந்தியன், குடியரசு, பத்ம பூஷன், பொருளாதாரம், மன்மோகன், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மனமோகனா … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை !

பெருச்சாளி எலி  ஆவதற்குத்  தடை ! நேற்றைய  கட்டுரையில் எல்லாம் வல்ல (?) இறைவனை இடைஞ்சல் ஏதும்  ஏற்படாமல் காரியம்  கைகூட வேண்டினேன். நம் குரல் அவருக்குக் கேட்கவில்லை போலும் – இன்று   பெருச்சாளி  எலி  ஆகத் தடை உத்திரவு பெற்று  விட்டார்கள் ! வாழ்க  நம்  நாடு.   வாழ்க நம் ஆட்சி முறை !

Posted in அரசு, அறிவியல், இந்தியன், தடை உத்திரவு, நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை !

எலி   பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி  எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ,   அறிந்தோ  அறியாமலோ, மத்திய அரசு  ஒரு  நல்ல  காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப்  பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது  என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading

Posted in அந்நியன், அரசு, அறிவியல், இந்தியன், கூச்சல், சொத்து வரி, நடத்துனர், நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வருமான வரி, வாரியத்தலைவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது