This gallery contains 1 photo.
ஒரு மனோதத்துவ கட்டுரை …. ……………………………………………………………………………… ……………………………………………………………………………….. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும்,ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும்,அந்த நபருடன் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற மனநிலையில்வாழ்வதும் சகஜமாகிவிட்டது. 2 குழந்தைகளைப் பெற்ற நிலையில்தம்பதியரின் மனதில் சில கேள்விகள் எழுகின்றன. நாம் விரும்பியபடிதான் … Continue reading