This gallery contains 1 photo.
பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள்.என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாதபடபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்புஅதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சேநின்று போய்விட்டது. “என்னம்மா என்ன ஆச்சு?” கண்டக்டர் சில்லறைக்காகநீட்டி கை அப்படியே நிற்கக்கேட்டான். “பர்ஸ்…” என்று மூச்சுத்திணறலுக்கு இடையேசொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது. “பர்ஸ் எடுக்க … Continue reading