Tag Archives: இளையராஜா

காசி தமிழ் சங்கமமும் – அரசியலும் ….

This gallery contains 2 photos.

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் குறித்துஇப்போது பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள்.(தமிழக அரசியல்வாதிகளின் உரத்தஎதிர்ப்புக் குரல்களின் மூலமாக …!!!) இந்த நிகழ்ச்சியில் அரசியல் உண்டு தான்…அந்த வாதத்தை நானும் ஏற்கிறேன். ஆனாலும் – இதில், அரசியலைத் தவிர்த்தும்பிற நன்மைகள், பலன்கள் – ஏராளம், ஏராளம் உண்டு. சில விஷயங்களைப்பற்றி மட்டும் நான் இங்குகுறிப்பிட விரும்புகிறேன்…. ஹிந்தியைத் தவிர வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

imitate செய்வதற்கும், inspire ஆவதற்கும் என்ன வித்தியாசம் – ? – இளையராஜா … !!!

This gallery contains 1 photo.

இசையமைப்பாளர் இளையராஜா ஒரு சுவாரஸ்யமானவிஷயத்தை இங்கு விளக்குகிறார்… ஒரு பாடலை காப்பி அடிப்பது என்பது வேறு…அந்தப் பாடலால் கவரப்பட்டு, அந்த inspiration -ல்அதே போன்ற இன்னொரு மெட்டை போடுவதுஎன்பது வேறு என்பதை – 1950-களில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் ஒரு பாடலைஇமிடேட் செய்து, தான் இசையமைத்த ஒரு பாடலையும்,அதே போன்று, அந்தப் பாடலின் inspiration … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இளையராஜாவும், நானும் இணைந்திருந்த Magical Moments – வைரமுத்து அவர்கள் பேட்டி…

This gallery contains 1 photo.

………………… … நான் இந்த பேட்டியை இப்போது தான் பார்க்கிறேன். வைரமுத்து அவர்கள் சொல்வதில் ஓரளவுஉண்மை இருக்கிறது… ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாதுஎன்பது போல் – அவர்கள் இரண்டு பேரின் ஈகோ’வும் தான்அவர்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட முடியாமல்தடுத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் இந்த பழமொழி, கவிஞர் கண்ணதாசன் மற்றும்எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணதாசனும் இளையராஜாவும் -மறக்க முடியாத சில நினைவுகள் ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசனைப்பற்றி, யார் பேசினாலும் –எவ்வளவு நேரம் பேசினாலும் – கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.. கூடவே எம்.எஸ்.வி. அவர்களையும்சேர்த்துக் கொண்டால்…? ……… .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மறக்க முடியாத ஒரு திரை ஓவியம் … !!!

This gallery contains 1 photo.

சிவாஜி, ராதா, இளையராஜாவின் இசை,அற்புதமான காமிரா கோணங்கள், மிகச்சிறப்பான கிராமத்து பின்னணி –எதைச் சொல்வது, யாரைச் சொல்வது, யாரை விடுவது….? இப்படிச் சொல்வது தான் சரியாக இருக்கும்… இது முழுக்க முழுக்க பாரதிராஜா படம்….அவருக்கு ஆயுசு முழுவதுக்கும் –இந்த ஒரு காவியம் போதும் ….!!! முதல் மரியாதை திரைப்படத்திலிருந்துஅற்புதமான ஒரு பகுதியை தனியே இணையத்தில்பார்த்தேன்….. பகிர்ந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஆறாவது நிலையும் – இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் – 2 …!!! )

This gallery contains 1 photo.

ஆயிரக்கணக்கான தடவைகள் ராஜகோபுரத்தின் கீழேநடந்து சென்று கடந்திருக்கிறேன். அநேகமாக ,நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த நாட்கள் முழுவதுமே, தினமும்இதன் வழியே நடந்து கடப்பேன்… அது எனக்கு மிகவும்பிடித்த ஒரு அனுபவம்… முதல் முக்கிய காரணம் – எனக்கு முன்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக –எத்தனையோ கோடி மனிதர்களின் பாதங்கள் பட்ட இடம் அது…பல மஹாத்மாக்களும், சரித்திர புருஷர்களும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கைவிடப்பட்ட ” லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ” படம் –

கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கவிஞர் கண்ணதாசனிடம்மிக நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் – பஞ்சு அருணாசலம்அவர்கள் சொல்லும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ….. நான் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த காலகட்டங்களில், தற்போதுஇருக்கும் தி.நகர் பாகீரதி அம்மாள் தெரு வீட்டுக்குக் குடிவந்துவிட்டேன்.மூசா தெரு வாடகை வீட்டைவிட இந்த வீடு வசதியாகவே இருந்தது.ஆனாலும் நான் பாம்குரோவ் ஹோட்டல் அறையையும் தொடர்ந்தேன்.அங்குதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்