Tag Archives: இலக்கியம்

எழுத்துச் சித்தர் – பாலகுமாரனின் சிறுகதையொன்று –

This gallery contains 1 photo.

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் துவக்ககாலத்தில் எழுதிய கதைகள் பெரும்பாலானவைஉள்ளத்துக்கு மிக அருகில் இருக்கும்.பெரும்பாலும், நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்,யோசிக்கும் விதங்கள் – இவற்றையே பிரதிபலிக்கும். அப்படிப்பட்ட பழைய சிறுகதையொன்று,முன்பு கல்கி வார இதழில் வெளிவந்தது – கீழே –

More Galleries | Tagged , , , , , , , ,

“சுளிப்பு” – தி.ஜானகிராமன் சிறுகதை….

This gallery contains 2 photos.

…. …. …. அந்தப் பையனை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார் திருமலை. சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்ச வேண்டும் போலிருக்கும். அத்தனை லட்சணம். அப்படி முகக் களை. புருபுருவென்று கண். சுருள் சுருளாகத் தலையில் மயிர். ஏழு வயதுக்கான வளர்த்தி இல்லை. உடம்பு மெல்லிசுவாகு. அதனாலேயே ஒரு கவர்ச்சி.. ஐயோ! இவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , ,

” நுரைக்குமிழி ” – ஜெயமோகனின் அழகான ஒரு சிறுகதை ….

This gallery contains 1 photo.

பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள்.என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாதபடபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்புஅதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சேநின்று போய்விட்டது. “என்னம்மா என்ன ஆச்சு?” கண்டக்டர் சில்லறைக்காகநீட்டி கை அப்படியே நிற்கக்கேட்டான். “பர்ஸ்…” என்று மூச்சுத்திணறலுக்கு இடையேசொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது. “பர்ஸ் எடுக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

எப்படி உருவானேன் …..? – ஜெயமோகன் பேட்டி

ஜெயமோகன் என்கிற சிந்தனையாளர், எழுத்தாளர்உருவானது எப்படி என்பதை உணர வைக்கிறதுஇந்த பேட்டி …. அவரது வாழ்க்கை அனுபவங்களும், சிந்தனைகளும், முயற்சிகளும் சுவாரஸ்யமானவை… பொதுவாக, எல்லாருக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்படுவதில்லை; பேட்டியில் உருப்படியான செய்திகள் பல இருந்தாலும் கூட,விகடன் தந்திருக்கும் தலைப்பை பாருங்களேன்…!!! 2 பாகங்கள் கீழே –நேரம் இல்லாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாருங்கள்.2-ஆம் பாகம் கொஞ்சம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?

கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ? ஓய்வு எடுத்துக்கொள்வது  என்பது என்னுடைய சொந்த விஷயம்.  அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில்  கூறுகிறார் ! சரி – இவர் ஓய்வு … Continue reading

Posted in அறிவியல், ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…

திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும்,  போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள்  சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading

Posted in அறிவியல், ஆத்திகன், ஜக்கி வாசுதேவ், நாகரிகம், பக்திமான், போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், விஜி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!

கலைஞர் பற்றி  திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின்  துணைவியார்  திருமதி ராஜாத்தி அம்மையார்  அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும்  அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading

Posted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்