Tag Archives: இந்து மதம்

(பகுதி-2) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா…? ( தொடர்ச்சி-2)மதங்கள் உருவாகி வரும் முறை மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது. இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

திருக்குறளில் – மதம், கடவுள், பற்றி எதாவது சொல்லப்பட்டிருக்கிறதா….?

This gallery contains 3 photos.

திராவிட கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக,திருவள்ளுவரை மதம் இல்லாதவராக்கி, கடவுள் மறுப்பாளராகவும்கொண்டு செல்ல முயற்சிக்கின்றன. கலைஞர், அவரது திருக்குறள்உரையில் தன்னால் இயன்ற வரையில் இதற்கு அடித்தளம்போட்டிருந்தார். நமக்கு தெரிந்த வரை – திருக்குறள் என்றாலேபரிமேலழகர் (13-ஆம் நூற்றாண்டு) உரை தான்.நாம் சிறுவயதில் பள்ளியில் படித்தது இதன் அடிப்படையில் தான். திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தமிழிலும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சரத்குமார் சொல்வதை கேட்ட பிறகும் சர்ச்சைகள் தொடர்ந்தால் …..

This gallery contains 2 photos.

கடந்த சில நாட்களாக, உணர்வுகளை கிளப்பிவிட வேண்டும்என்கிற ஒரே நோக்கத்தில், தேவையே இல்லாமல்,சிலர் தொடர்ந்து – சைவமா அல்லது இந்துவா…?இந்து என்று ஒரு மதம் இருந்ததா இல்லையா – என்றுசர்ச்சைகளை கிளப்பி, தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்… இவர்கள் அத்தனை பேருமே –கடவுள் நம்பிக்கையோ அல்லது (இந்து) மத நம்பிக்கையோஇல்லாதவர்கள்… திருவாளர்கள் வெற்றிமாறன், திருமாவளவன்,சீமான், கமல்ஹாசன், கி.வீரமணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இந்து மதம், கீதை – பற்றிய புரிதல்கள் ….(1)

This gallery contains 1 photo.

………………. இந்த இடுகைத் தொடரை நான் எழுத முன்வருவதற்கானமுக்கிய காரணம் – என் சுயநலமே. இந்த இடுகைத் தொடரை, விமரிசனம் வலைத்தளத்தில்எழுதுவதன் மூலம், ஒரு மிகப்பெரிய விஷயத்தைநான் முறையாக தொடர்ந்து படிக்கவும், இன்னும் கொஞ்சம்தெளிவு பெறவும் உதவும் என்பதே முதல் காரணம். அதே சமயம், நான் பெறும் இந்த அனுபவத்தைவிமரிசனம் தள வாசக நண்பர்களும் பெறுவதற்கு,இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,