Tag Archives: இந்திரா காந்தி

சிவசங்கரியுடன் – ரங்கராஜ் பாண்டே- சுவாரஸ்யமான உரையாடல்…..!!!

This gallery contains 1 photo.

………………………….. ……………………………. அந்தக்கால எழுத்தாளர் சிவசங்கரியை இந்த தலைமுறைஇளைஞர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… சிவசங்கரியும், ஜெயலலிதாவும் இளம் வயது தோழிகள்….ஜெயலலிதா அரசியலில் இறங்கும் வரையில் -மிகவும் நெருக்கமாக பழகியவர்கள். இந்தப் பேட்டியில், பெரும்பாலும், தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவைப் பற்றியும்,இந்திரா காந்தியை பற்றியும் – அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்வு, குணாதிசயங்கள் பற்றியும் அதிகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்திராவால் – சிறையில் தள்ளப்பட்ட இரண்டு ராணிகள் ….

This gallery contains 2 photos.

………………….. திருமதி இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி கொடுமையில்சிறையில் தள்ளப்பட்ட 2 ராணிகள் பற்றிய பரிதாபமானசெய்திகளை அண்மையில் படித்தேன்… கீழே பகிர்ந்து கொள்கிறேன்…. ……………………………………………. இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான அரசியல்பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுஜனநாயக செயல்முறை அமைப்புகள் முடக்கப்பட்டன என்பதுஏற்கெனவே நாம் அறிந்ததே. அந்த வரிசையில், இந்திரா காந்தியால் சிறை வைக்கப்பட்டஇரண்டு ராணிகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

இந்தியா – பாகிஸ்தான் 1971 போர் -பங்களா தேஷ் பிறந்த கதை….!!!

This gallery contains 1 photo.

இன்றைய தினம், சில பழைய நாட்களை நினைவிற்கு கொண்டு வருகிறது…. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போதுநான் ஜபல்பூரில் ராணுவத் தொழிற்சாலையில் பணியாற்றிவந்தேன்… அந்தப் போர் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி-தோல்விஇன்றி சமரசத்தில் முடிந்தது. 1971-ல் நடந்த போரில் – இந்தியா அற்புதமான வெற்றியைபெற்று, கிழக்கு பாகிஸ்தான் தனியே பிரிந்து “பங்களா தேஷ்”என்கிற புதிய நாடாக உருவாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பிரபாகரன், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். – பழ.நெடுமாறனின் ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 1 photo.

நீண்ட நாட்களாயிற்று…இப்போதெல்லாம் பழ.நெடுமாறன் அவர்கள்வெளியுலகுடன் தொடர்பின்றியே இருக்கிறார்.. முதுமை காரணமாக இருக்கலாம்.அவர் இளமையில், துடிப்பான காங்கிரஸ் கட்சித்தலவராகமதுரையில் செயல்பட்ட காலங்கள் எல்லாம் என் நினைவிற்கு வருகின்றன. முதுமையும், இயலாமையும் யாரை விட்டு வைக்கிறது…? அபூர்வமாக 2-3 வாரங்களுக்கு முன்னர் அவர்அளித்த சுவாரஸ்யமான ஒரு பேட்டியைப் பார்த்தேன் – கீழே –

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்