Tag Archives: இணைய தளம்

தேவையற்ற குழப்பங்களை வேண்டுமென்றே ஏற்படுத்தி அதை பெரியதாக வளர விட்டு விட்டு –

This gallery contains 1 photo.

தேவையே இல்லாமல் ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதை பெரிதாக வளர விட்டு விட்டு, இப்போது அவர்கள் சொல்வது – ” It is only a Clerical Mistake….” செய்தி விவரம் கீழே – கொங்குநாடு எங்கள் கிளரிக்கல் மிஸ்டேக்: முற்றுப்புள்ளி வைத்த முருகன்-2021-07-17 தமிழகத்திலிருந்து ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இந்திய ஜனாதிபதியை வரவேற்க -ரெயில்வே ஸ்டேஷனுக்கே சென்ற இங்கிலாந்து ராணி….!!!

1963-ஆம் ஆண்டு, பிரிட்டனுக்கு விஜயம் செய்த இந்தியஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,இங்கிலாந்து ராணி அளித்த மரியாதை – அனைவரையும்திரும்பிப் பார்க்க வைத்தது…. டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த மரியாதை வெறும் இந்திய ஜனாதிபதி என்பதற்காக மட்டுமல்ல – உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி என்கிற கூடுதல் சிறப்பே காரணம் – அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

” தி.மு.க செய்வது பித்தலாட்ட அரசியல் “..!!! – பழ.கருப்பையா’வின் தற்போதைய கொள்கை பிரகடனம்….!!!

This gallery contains 1 photo.

சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ‘மக்கள் நீதி மய்ய’த்தை காலிசெய்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், பல்வேறு கட்சிகளில் அடைக்கலமாகிவிட்டனர். ஆனால், ‘தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடம் இல்லை’ என்ற ஆவேசக் குற்றச்சாட்டை வீசிச் சென்ற மூத்த தலைவரான பழ.கருப்பையா, தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலேயே மையம்கொண்டுள்ளார். அண்மையில், அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பழ.கருப்பையாவைநேரில் சந்தித்தோம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“திருமதி முதன்மை”க்கு கோபமாம் …..?

தலைப்பை எசகு பிசகாகப் போட்டுவிட்டு உள்ளேசரக்கு இல்லாமல் கதை விடுவதில் ஜூனியர் விகடன்முந்தி நிற்கிறது…. பெரியதாக தலைப்பு போட்டிருக்கிறது – “என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை… கொதிப்பில் திருமதி முதன்மை!” தலைப்பிற்கு தொடர்பே இல்லாத பல கதைகளை உள்ளே போட்டுவிட்டு,கடைசியில் ஒற்றை வரியில் – ‘‘தி.மு.க-வில் இணைவதற்கு ரூட் போடுகிறாராம் பா.ஜ.க-விலிருக்கும்பிரபல நடிகை. அறிவாலயத்தில் தனக்கிருக்கும் தொடர்புகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு ஜப்பானிய அனுபவம் –

This gallery contains 1 photo.

இது வரை இந்த விமரிசனம் தளத்தில் ஜப்பான் பற்றி அதிகம் எழுதியதில்லை…. மேற்கத்திய நாடுகளைப்பற்றி நாம் அறிந்த அளவிற்கு, கிழக்கு-ஆசிய நாடுகளைப்பற்றி அறிந்ததில்லை; எதற்கெடுத்தாலும், மேற்கே பார்ப்பதே நமக்கு வழக்கமாக இருந்திருக்கிறது…. கிழக்கேயும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன….. அதில் ஒரு துவக்கமாக, ஜப்பானில் தனது அனுபவங்கள் குறித்து தமிழர் ஒருவர் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

1995-ல் 26 ஆண்டுகளுக்கு முன்பு -ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி –

This gallery contains 1 photo.

இந்தக் காணொலியை இப்போது தான் நான்முதல் தடவையாகப் பார்க்கிறேன்…. இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன்னர்,1995-ல் ரஜினிகாந்த் அவர்கள் பொதுமக்களில் பலர் கேட்கும்கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்… எதற்கும் தயங்காமல், பளிச்சென்று அவர் சொல்லும்பதில்கள், அவற்றில் பொதிந்திருக்கும் பக்குவம் –வியப்பளிக்கின்றன…. அவரது இன்றைய நிலை நமக்குத் தெரியும்…. 26 ஆண்டுகளில் அவரது எண்ணங்களில், கருத்துகளில் – எதாவது மாற்றம்/முரண்பாடு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

புல்லாங்குழல் தேடுகிறது – கவிஞர் எங்கேயென்று ….அரங்கத்தினுள் நிச்சயம் இருப்பார்…. சரியாகப் பாருங்கள்…!!!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் Priya Ghana என்பவர்எம்.எஸ்.வி. மற்றும் கண்ணதாசன் பற்றி எழுதிய கட்டுரையொன்றை படித்துக் கொண்டிருந்தேன்…. அது என்னை, மேலும் சில விஷயங்களையும் –யோசித்துப் பார்க்க வைத்தது… மெல்லிசை மன்னரும், கவிஞரும் ஒரே நாளில் தான்பிறந்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமான உண்மை….ஆம் – 24 ஜூன் 1927…. ஆனால் கவிஞர் மறைந்தது மிக இளவயதில் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக