Tag Archives: இணைய தளம்

சின்சோரோ – 7000 வருட பழமையான -மம்மிகள் எப்படி பக்குவப்படுத்தப்பட்டன…?

மம்மிகள் என்றால் எகிப்தின் மம்மிகள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். சிலர் மம்மிகளின் பிறப்பிடமும் எகிப்துதான் என்றும் நினைப்பது உண்டு. ஆனால், எகிப்தின் மம்மிகளைவிட சின்சோரோ மம்மிகள்தான் உலகின் பழமையாக மம்மிகள் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆம், எகிப்தின் மம்மிகள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தவை என்றால், சின்சோரோ மம்மிகள் 5,000 ஆண்டுகள் … Continue reading

Posted in அரசியல் | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலையா…அல்லது கேசவ விநாயகமா …போகப்போவது யார்….???

This gallery contains 1 photo.

தமிழக பாஜகவில் மோதல் முற்றி, வெளிப்படையாகவேவிவாதங்கள் நடந்து வருகின்றன. உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதோடு,பாஜகவில் உள்ள தலைவர்களேபோட்டி போட்டுக்கொண்டு, கட்சியின் மானத்தைசந்திக்கு கொண்டு வருகிறார்கள். இப்போதைய உச்ச விவாதம் – இருக்கப்போவது யார்…போகப்போவது யார்…? அண்ணாமலையா… கேசவ விநாயகமா…? தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் – இப்படி பலவீனமடைந்துவருவது யாருக்கு நல்லது ….? இதை ஏன் சம்பந்தப்படவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சில அபூர்வமான இடங்களின் புகைப்படங்கள்….( 2 )

This gallery contains 6 photos.

இவற்றைப்பற்றி நான் விவரமாக சொல்ல வேண்டியஅவசியம் இல்லாமல், அந்தந்த புகைப்படங்களிலேயேஅதைப்பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன…. ( இதன் முதல் பகுதி அக்டோபர் 20,2022 அன்றுஇதே தளத்தில் வெளியானது…)………….

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு படம், பேசவும் கூடுமோ … ?

This gallery contains 2 photos.

ஆனால், 1927-ல் முதல் முதலாக ஒரு படம் பேசுவதைக் கேட்டதும்,பார்த்ததும் – உலகமே பிரமித்துப் போனது. Silent film என அழைப்பட்ட பேசாத திரைப்படங்கள்அதற்கு அப்புறம் Talkies -பேசும்படம் என்று அழைக்கப்படத்துவங்கியது. “ஒரு நிமிடம் பொறுங்கள்… ஒரு நிமிடம் பொறுங்கள்…நீங்கள் இன்னும் எதையும் கேட்கவில்லை…!” 1927 அக்டோபர் 6-ல் வெளிவந்த உலகின் முதல் முழுநீளப் பேசும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இஸ்லாமிய நாட்டில், 84 % இந்துக்களை கொண்ட, அற்புதமான பாலித்தீவின் கண்கொள்ளா காட்சிகள்….

This gallery contains 1 photo.

அழகிய தமிழில் வர்ணனை….தீவை, ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்தது போலவும் ஆயிற்று . – பட்ஜெட் சுற்றுலா பயண விவரங்களைதெரிந்து கொண்டது போலவும் ஆயிற்று…. …………… …………… .………………………………………………………………………………………………………………….…………

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அண்ணாமலையார் குறித்த அபூர்வ தகவல்கள் ….!!!

This gallery contains 6 photos.

நினைத்தாலே முக்தி தரும் தலம்.இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்.ஈசன் நெருப்பாக நின்ற தலம்; மலையாகக் குளிர்ந்த தலம்.லிங்கோத்பவர் எழுந்த தலம்; மால், அயனுக்கு அருளிய தலம்.மன்மதனை உயிர்ப்பித்த தலம்;அட்ட லிங்கங்கள் ஆட்சி செய்யும் தலம்…திருவண்ணாமலை குறித்து நாமறிந்த தகவல்கள் இவை.நாம் அறியாத இன்னும்பல அற்புதங்களும் உண்டுஅண்ணாமலையில். மகா தீபத் திருநாளில் நம் சிந்தையில் நிறுத்தி போற்றிட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு தூக்கு தண்டனை அனுபவம்….நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

This gallery contains 1 photo.

“வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தபோது நான்என் கணவரின் அலுவலகத்தில்தான் சேர்ந்தேன். அவரதுஅலுவலகத்தில் சிவில் வழக்குகளும் அரசமைப்பு வழக்குகளும்தான் அதிகம் வரும். கிரிமினல் வழக்குகள் பெரும் பாலும் வராது.அதனால் எனக்கும் அத்தகைய வழக்குகளில் வாதாடிய அனுபவம்இல்லை. நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகுதான் நான்முதல் கிரிமினல் வழக்கையே எதிர் கொண்டேன். தூக்குத்தண்டனையின் மீதான தீர்ப்பு குறித்த வழக்கு அது. நீதிமன்றத்தில்அதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்