Tag Archives: ஆஸ்திரேலியா

வியட்நாமின், சம்பா இந்து அரசு …1700 வருடங்களுக்குமுன்பே தமிழர்களின் கடல் கடந்த ஆட்சி …

This gallery contains 9 photos.

(இது சோழருக்கும் முந்தைய, பல்லவர் காலத்திய வரலாறு….) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Noelnadesan’s Blogவலைத்தளத்திலிருந்து ஒரு இடுகை – பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள அங்கோவாட் போயிருந்தபோது, கமர் (Khmer) இராஜதானிக்கும் வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற இந்து அரசுக்கும் தொடர்ச்சியானபோர் நடந்தது என அங்கு குறிப்பு எழுதியிருந்ததைப் பார்த்தேன்.அக்கால சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

இங்கே ஏன் அடானி நிலக்கரிச் சுரங்கம் தோண்டுகிறார்….?

This gallery contains 1 photo.

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக நிலக்கரிஅனல் மின் நிலையங்களைமூட தீவிரமாக முயற்சிகள் நடக்கின்றன…. புதிதாக இனி ஆஸ்திரேலியாவில்நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்கப்படவாய்ப்பே இல்லை…. 2-3 நாட்களுக்கு முன்னால் தான் -இப்போதிருக்கும் – நிலக்கரியில் இயங்கும்ஒரு அனல் மின் நிலையம் நொறுக்கப்படும் காட்சியைகீழேயுள்ள காணொலியில் காணலாம்… …………….. …………….. ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மாசுபடும்என்பதைக் காரணம் காட்டி, உள்ளூர்மக்கள்புதிய நிலக்கரிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிறிசும், பெரிசுமாக – உலகெங்கும் ….!!!

This gallery contains 1 photo.

அந்தக் காலத்தில் நம்மிடையே கழைக்கூத்தாடிகள்என்கிற பெயரில் தெருக்கலைஞர் கூட்டங்கள் இருந்தன …. வயிற்றுப்பிழைப்பிற்காக, முச்சந்திகளில், தங்களுக்குத்தெரிந்ததை செய்துகாட்டி, பிழைப்பு நடத்தி வந்தவர்கள்… காலம் மாறி விட்டது –இப்போதெல்லாம் அத்தகைய கலைஞர்களைநம்மூர்களில் காண முடிவதில்லை; ஆனால், மேற்கத்திய நாடுகளில், தெருக்கலைஞர்கள்சர்வசாதாரணமாகி விட்டார்கள்…. தங்களுக்கு தெரிந்ததை செய்து காட்டி, பணம் சம்பாதிப்பதைஒரு தொழிலாகவே மேற்கொண்டவர்கள் நிறைய பேர்இருக்கிறார்கள் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்