Tag Archives: ஆன்மிகம்

தேவைக்கு மேல் …..

தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற  வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற   வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல்  என்கிற வகையில் வருவதாலும்,  பரபரப்பான  தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading

Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அய்யோ ..

அய்யோ .. மனிதம்  எங்கே ? இந்தப் படத்தைப்  பார்க்கவே  மனம் பதை பதைக்கிறதே – இன்னும்  நேரடியாகக் கையாள வேண்டியவர் மனம் பேதலிக்காமல் என்ன செய்வர் ? இருபதே  நொடிகள்  குலுங்கியதில் – இரண்டு லட்சம் மக்கள் பலி. ஹைத்தி தீவில்  நடந்தது  எங்கு வேண்டுமானாலும் நிகழலாமே ! சந்திரனில்  இறங்கி விட்டோம் – … Continue reading

Posted in அந்நியன், அமெரிக்கா, அறிவியல், இந்தியன், இயற்கையின் சீற்றம், இயுற்கை சீற்றம், இரக்கம், சந்திரன், செவ்வாய், நாகரிகம், பருவம், பூமி, பேரழிவு, வாயு மண்டலம், விண்வெளி, ஹைத்தி தீவு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | அய்யோ .. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பருவநிலை மாற்றம்

பருவநிலை  மாற்றம் பருவநிலை மாற்றம்  என்றும் புவி வெப்பமடைதல்  என்றும் உலகம் முழுதும் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இந்த பொருள் குறித்து  எனக்குத் தெரிந்த விவரங்களை  இங்கு தருகிறேன்.  இது குறித்து முழு விவரம்  தெரிய வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இது ஓரளவு உதவலாம். விஞ்ஞான வளர்ச்சி  காரணமாக, மனிதருக்குத் தேவையான  சக்தியைப் பெறுவதற்கு  விதவிதமான சாதனங்கள் … Continue reading

Posted in அந்நியன், அமெரிக்கா, இந்தியன், இயுற்கை சீற்றம், நாகரிகம், பருவ மாற்றம், பருவம், புயல், புவியின் வெப்பம், பூமி, பேரழிவு, வானிலை, வானிலை அறிவிப்பு, வாயு மண்டலம், விண்வெளி, வெள்ளம், Uncategorized | Tagged , , , , , , , , , , | பருவநிலை மாற்றம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் ….

சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் …. இந்த ஒட்டகங்கள் இரண்டும் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு சுமார் 2000 கிலோ மீட்டர்  தூரம் கால்நடையாக  அழைத்து வரப்பட்டிருக்கின்றன. பக்ரீத் -ஐ முன்னிட்டு குர்பான் (பலி/தானம்) கொடுப்பதற்காக ! பண்டிகைக்கு இன்னும் 4-5 நாட்கள்  இருப்பதால் அதை வீணாக்காமல் சொந்தக்காரருக்கு சம்பாதித்துக் கொடுக்க சிறுவர்களை  சவாரி அழைத்துச் செல்கின்றன. … Continue reading

Posted in இரக்கம், ஒட்டகங்கள், குர்பான், நாகரிகம், பக்திமான், பக்ரீத், Uncategorized | Tagged , , , , , , , , , , , | சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading

Posted in ஆத்திகன், கருணாநிதி, சிதம்பரம், நடராஜர் கோவில், நாகரிகம், பக்திமான், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

2012

2012 இது  படத்தைப் பற்றிய  விமரிசனம் அல்ல. ஒரு  கருத்து – அவ்வளவே ! படத்தின் மையக்கருத்து பூமிப்பந்தின் உட்பகுதி வெப்பமடைவதால்  விளையும்  பேரழிவுகளை தத்ரூபமாக உருவாக்கிக் காட்டுவதும் – பூமிக்கு இதுவே கடைசி நாள்  என்கிற நிலை வரும்போது மனிதர்களின்  மனோபாவங்கள் – செயல்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன  என்பதை  சித்தரிப்பதுமே ! அருமையான  … Continue reading

Posted in சினிமா, நாகரிகம், புவியின் வெப்பம், பூமி, வானிலை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2012 அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ….

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள .. மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம்  பாராட்டுக்கள் ! அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள் செயின்களை  பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  கடந்த 10 நாட்களில்  மட்டும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள் … Continue reading

Posted in செயின் பறிப்பு, திருட்டு, நாகரிகம், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது