Tag Archives: ஆன்மிகம்

8-9 வயதிலேயே தீவிர நாத்திகராம் – இப்பவும் ஒரு கம்யூனிஸ்ட் தானாம் ……!” -சத்குரு ஜக்கி வாசுதேவ் – பர்வீன் சுல்தானா பேட்டி …..

This gallery contains 1 photo.

…………………….. …………………….. எத்தை தின்னால் பித்தம் தெளியும்…..? சிலருக்கு எத்தைத் தின்னாலும் பித்தம் தெளியாது….பைத்தியம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்…..!!! …………………… ……………………………………………. எத்தனை காலந்தான்….. இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே …….. !!! …………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” உருவமற்ற இறைவன் ” – பின் ஏன் இத்தனை வடிவங்கள் … ?

This gallery contains 1 photo.

இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி. பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும். மாணிக்கவாசகர் சொல்வது போல் – “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம்பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும்அருவமான இறைவனை பேசுகின்றது. இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை.மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை. முற்காலத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரமணாஸ்ரமும், ரமணர் தவம் செய்த குகைகளும் …..

This gallery contains 1 photo.

நினைத்தபோதெல்லாம் கிளம்பி திருவண்ணாமலைசெல்கின்ற பழக்கம் கடந்த பல ஆண்டுகளாக எனக்கு உண்டு…( கடந்த இரண்டு வருடங்களாக கொரொனா பிரச்சினைமற்றும் உடல் நிலை இடம் கொடுக்காததால் முன்புபோல் நினைத்தவுடன் கிளம்ப முடிவதில்லை ).கூட்டமான நேரங்களில் போவதை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன்…. பவுர்ணமி அல்லாத, சனி, ஞாயிறு அல்லாத –வார நாட்களில் போவது தான் என் வழக்கம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அங்கீகாரம் …. யாருக்கு யார் தருவது ….?

This gallery contains 1 photo.

… அடிகளாரின் இல்லத்திற்கு முதல்வர் இன்று காலை சென்றார்….அடிகளார் அமர்ந்திருக்க, முதல்வர் நின்று கொண்டுபுகைப்படம் எடுத்துக் கொண்டார்… தமிழ் நாட்டின் முதலமைச்சர் நின்றிருக்க – தாம் அமர்ந்தபடி இருக்க அடிகளாருக்கு எப்படி மனம் வந்தது….? தமிழக முதல்வருக்கு – அடிகளாருடன் இப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது….? காரணம்…..?அவர்கள் இருவருக்கும் தெரியும்….!!! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இந்தம்மா என்ன தொழில் செய்கிறார்கள்…?எப்படி வந்தது இத்தனை கோடிகள்….? பணம், வீடு, கார், நிலங்கள்….???

This gallery contains 3 photos.

செய்தித்தளம் ஒன்றில் வந்த தகவல்களிலிருந்துகொஞ்சம் கீழே – September 19, 2021, 10:38 [IST] சென்னை: ஊராக உள்ளாட்சி தேர்தலில் மேல்மருவத்தூர்பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி போட்டியிட உள்ளார்.இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பங்காரு அடிகளாரின் மனைவி மேல்மருவத்தூர் அருகேஇருக்கும் சித்தாமூர் ஒன்றியத்தின் மேல்மருவத்தூர்ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இன்றைய இளைஞர்களுக்கு ஆன்மீகத்தைகற்று தர யாரும் இல்லை … உண்மை தானே ….?

This gallery contains 1 photo.

நன்றாகப் பேசுகிறார் இந்த இளைஞர் –யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன அவரது பேச்சில் …..

More Galleries | Tagged , , , , , ,

” மந்திரிக்கு அழகு… வரும் பொருள் … எடுத்த” லா? – கிருபானந்தவாரியார் சுவாமிகள்…

This gallery contains 1 photo.

வாரியார் சுவாமிகளைப் பார்த்து, கேட்டுமிக நீண்ட நாட்களாகி விட்டன….கொஞ்சம் பார்ப்போமே – யார் யார் – எப்படி எப்படி – இருக்க வேண்டும்…? கிண்டலும், நக்கலும் வாரியாருடன் கூடப்பிறந்தவை …!!! கிருபானந்தவாரியார் சுவாமிகள்…

More Galleries | Tagged , , , , , ,