Tag Archives: அரசியல்

பொங்கல் நல்வாழ்த்துகள்…..

……. … …நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன் . …………………………………………………………………………………………………………………………………………………..

Posted in அரசியல் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

அய்யா எந்த வண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்….?

……. ஓரு அபூர்வமான புகைப்படம்…. 1905 – மதுரை ரெயில் நிலையம் …ஸ்டேஷன் மாஸ்டர்…!!!! ………..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

திருமதி நளினி ப. சிதம்பரம் அளித்த பரபரப்பான பேட்டி ….

This gallery contains 1 photo.

….. ” தமிழக அரசு நாமக்கல்லிலும், ஈரோட்டிலும் தனியார்பள்ளிகளை நடத்தும் சிலருக்காகத்தான், நீட் தேர்வைஎதிர்க்கிறது…. உண்மையிலேயே கிராமப்புறமாணவர்களின் நலன் கருதி அல்ல…” என்று வழக்கறிஞர் திருமதி நளினி ப. சிதம்பரம் அவர்கள்தந்தி டிவி-க்கு அளித்த பேட்டி என்று கீழேயிருக்கும்ஒரு காணொலி சமூக வலைத்தளங்களில் தற்போதுஒரு சிலரால், வேகமாக – அதி தீவிரமாக – பரப்பப்பட்டு வருகிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

செய்வது – சேவையா, வியாபாரமா, ஏமாற்றுதலா, பணம் பிடுங்கும் தந்திரமா …..???

This gallery contains 1 photo.

…. சில விவரங்களை சேகரிப்பதற்காக ஒரு தடவை இவர்களின் தளத்திற்குசென்றேன்… நான் எங்குமே log-in செய்யவில்லை;அதற்கான அவசியம் ஏற்படவில்லை; ஆனாலும், நான் இதற்குப்பிறகு , என் மெயில் பாக்சை திறக்கும் ஒவ்வொருசமயமும் – இவர்களது விளம்பரம் ஒன்று அங்கே தொங்கிக்கொண்டிருக்கிறது… … பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது…. என்னிடமிருந்துஎதாவது பிசினஸ் கிடைக்கும்வரை என்னை பின் தொடர்வதைஅது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காஷ்மீரில் – தரையிலிருந்து 1,117 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான ரெயில் பாலம் –

This gallery contains 1 photo.

…. உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்க்கும் வகையில், அற்புதமான ஒரு எஞ்சினீரிங் சாதனை இந்தியாவில் நடந்து வருகிறது. செனாப் ரெயில் பிரிட்ஜ் …. ( CHENAB RAIL BRIDGE ) ஜம்முவை, ஸ்ரீநகருடன் இணைக்கும் ரெயில் பாதையில்,இடையே – கீழேயுள்ள செனாப் நதியிலிருந்து1,117 அடி உயரத்தில் …. ஒரு ரெயில்வே பிரிட்ஜ் கட்டப்பட்டுவருகிறது. it … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதன் மூலம்அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் செயல்படுகிறதுஎன்கிற எண்ணம் உருவாகிறதோ….?

This gallery contains 1 photo.

… அடிப்படை உரிமைகளை அரசு மீறுகிறது என்கிறகுற்றச்சாட்டுடன் ஒரு வழக்கு விசாரணைக்கு வருமானால்,அதை ஒரு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்என்கிற ஒரு சட்ட விதி இருந்தால், இந்த இடுகைக்கானதேவையே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இத்தகைய ஒரு யோசனை இந்திய அரசமைப்புச் சட்டம்இயற்றப்பட்டபோதே, அந்த அவையில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், அரசமைப்புச் சட்டம் இறுதி வடிவம் பெறும்போதுஅந்த யோசனை அதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இந்த – நிஜ வீரருக்கு – ” உயிர் ” பயம் கிடையாது …!!!

This gallery contains 2 photos.

……….. …. ஜம்மு, காஷ்மீரில் உதம்பூர் ராணுவ யுனிட்’டைச் சேர்ந்தஅதிகாரி ஒருவர் ஒரு வீடியோவை தனது ட்விட்டரில்பகிர்ந்துள்ளார்…. அந்தக் காட்சி – காணொலியைக் காணும் நம்மையேஉறை’யச் செய்கிறது…. 17,000 அடி உயரத்தில், பனிப்புயலின் கொடிய தாக்குதலையும் தாங்கிக்கொண்டு நிற்கும் இந்திய ராணுவ வீரர் ஒருவர் ……. உண்மையிலேயே இந்த மாபெரும் தேசத்தையும், அதன் மக்களையும் –அல்லும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்