Tag Archives: அரசியல்

“பெண்களும் -நம்பிக்கையும்” …

This gallery contains 1 photo.

… … … நகைச்சுவை மன்னன் மோகனசுந்தரம் பேச்சைக் கேட்டு நீண்ட நாட்களாகி விட்டது அல்லவா… கொஞ்சம் கேட்போமா…? …. …. . —————————————————————————————————————-

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சினிமாவும் நானும் – அமெரிக்காவில் ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

….. . இது ஒரு வித்தியாசமான ஜெயகாந்தன் உரை. அவரது சினிமா பற்றிய அனுபவங்கள்… இந்த உரையில் ஜெயகாந்தன் தனது ‘உன்னைப்போல்ஒருவன்’ திரைப்படத்தைப்பற்றி சொல்கிறார். இந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை, சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரியில்ஒரே ஒரு காட்சியாக ‘அஜந்தா ‘தியேட்டரில் திரையிட்டதிலும்,அதைத்தொடர்ந்து ஜெயகாந்தனுடன் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் நான் முன்னரேஒரு … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே … கொஞ்சும் புறாவே …!!!

This gallery contains 1 photo.

…. ….. புகழ்பெற்ற அந்தநாள் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு’வின் பிரசித்தி பெற்ற “குங்குமப்பூவே – கொஞ்சும் புறாவே” பாடலும்,நடனமும் இன்னமும் கூட சிலர் நினைவில் இருக்கலாம். அண்மையில் ஒரு வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவில் ஆஃப்பிரிக்க சிறுவர்கள் சிலர் அமர்க்களமாகஅந்தப்பாடலுக்கு நடனமாடுகிறார்கள்….அல்லது அவர்கள் நடனத்தை அந்தப்பாடலுக்கு ஏற்றாற்போல்எடிட் செய்திருக்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். தமாஷாக இருக்கவே – … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

ரஜினி …

“தாதா சாஹேப் பால்கே அவார்டு” கிடைக்கப்பெற்றரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின்சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத –மிக எளிமையான, வெளிப்படையான, நேர்மையானமக்களைக் கவர்ந்த அற்புதமான கலைஞர் ரஜினி…. ( மிக மிகத் தகுதியுள்ள நபருக்கு அவார்டுகொடுக்கப்பட்டாலும் கூட –அது அறிவிக்கப்பட்ட நேரம் பொருத்தமானதல்ல…இதையே அடுத்த செவ்வாய்க்கிழமைக்குப் பிறகுஅறிவித்திருக்கலாம்…முடிவெடுத்தவர்களின் செயல்சிறுபிள்ளைத்தனமானது….) அது கிடக்கட்டும்…. … Continue reading

More Galleries | Tagged | 5 பின்னூட்டங்கள்

கட்சிகளுக்கு – கம்பெனிகள் கொடுப்பது “டொனேஷனா ? ” அல்லது “அட்வான்ஸ் லஞ்சமா ?”

This gallery contains 3 photos.

பெரிய பெரிய வரத்தக நிறுவனங்களும், பெரும் தொழிலதிபர்களும், அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவில் தொகைகளை “டொனேஷன்” ( நன்கொடை ) என்கிற பெயரில் அளிக்கின்றன. இவ்வாறு கொடுக்கப்படும் “கொடை”களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு வேறு அளிக்கப் படுகிறது. அந்த கட்சி, இந்த கட்சி என்றில்லாமல் கிட்டத்தட்ட அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துமே ( கம்யூனிஸ்ட் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அற்புதங்கள் – புகைப்படத் தொகுப்பு -5

This gallery contains 6 photos.

The longest traffic jam in the world recorded in China. Its length is 260 kilometers Paris computer games store. In fact, the floor is absolutely flat Marcus Levine – British nail artist – creates his paintings by nailing on a white wooden panel. For his latest … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

“கருட புராணம்” படிக்க “அந்நியன்” வர வேண்டுமா ?

This gallery contains 2 photos.

“கருட புராணம்” படிக்க  “அந்நியன்” வர வேண்டுமா ? பொதுத்துறை வங்கிகள் என்பவை இந்த நாட்டின் மக்களது வங்கிகள். அதன் லாப நஷ்டங்களுக்கு இறுதிப் பொறுப்பு ஏற்பது மத்திய அரசு என்பதால் – நாம் தான் அதன் உண்மையான சொந்தக்காரர்கள். நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் கடன் கொடுக்கிறீர்கள். நெருங்கிய நண்பர் என்றாலும் கூட, கடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்