Tag Archives: அரசியல் கட்சிகள்

சூப்பர் “ஜனநாயகம்” – ….!!!”வொண்டர்ஃபுல்” – தேர்தல் கமிஷன்…!!!

This gallery contains 1 photo.

உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா…சந்தேகமே இல்லை. ஆனால் –அந்த “ஜனநாயகம்” இந்தியாவில் எந்த லட்சணத்தில்இருக்கிறது…? கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது,ஜனநாயகம் இங்கே எவ்வளவு “சூப்பராக” செயல்பட்டது…அதை செயல்படுத்தும் பொறுப்பில் இருந்த தேர்தல் கமிஷன்எத்தனை “சிறப்பாக” கண்காணித்து செயலாற்றியது என்பதைஉணர்ந்து கொள்வதற்கு – வலையிலிருந்து திரட்டப்படசில “சாம்பிள்” கள் கீழே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

தப்பு தப்பான கொள்கை -கொடுங்கள் 5600 கோடியை …!!!

This gallery contains 1 photo.

குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் தமிழகஅரசியல்வாதிகளை கொஞ்சம் எழுப்பி விட்டிருக்கும்நீதிமன்ற உரையாடல்கள்…. தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை,படிப்படியாக குறைந்துகொண்டே வருவது பற்றி,எந்தவித கவலையும் கொள்ளாமல், தங்களுக்குகிடைக்க வேண்டியவை கிடைத்தால் சரியென்றுஇருக்கும் தமிழக அரசியல்வாதிகள் அவசியம் படிக்கவேண்டியநீதிமன்ற நடவடிக்கைகள் கீழே – …………… ‘அரசியல் அதிகாரம் பறிப்பு..’ மக்கள்தொகை அடிப்படையில்எப்படி எம்பிக்களை குறைக்கலாம்? ஐகோர்ட் கேள்விUpdated: Sunday, … Continue reading

More Galleries | Tagged , , , , , | 21 பின்னூட்டங்கள்