Tag Archives: அமெரிக்கா

தமிழர்கள் தான் – ஆனால், பெருமை கொள்வதா …எரிச்சல் படுவதா….வேதனைப் படுவதா …???

This gallery contains 5 photos.

………………………….. மதுரையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து,, ராஜஸ்தானில் படித்து, அமெரிக்காவில், உலக நிறுவனமான கூகுள் கம்பெனியின் தலைமை நிர்வாகியாக பணியாற்றும் தமிழர், இந்தியர், அமெரிக்கர் – – சுந்தர் பிச்சை …!!! ………………….. ………………….. ……………………………………………… ………………………………………………. …………………………………………….. ……………………………………………….. ………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிறிசும், பெரிசுமாக – உலகெங்கும் ….!!!

This gallery contains 1 photo.

அந்தக் காலத்தில் நம்மிடையே கழைக்கூத்தாடிகள்என்கிற பெயரில் தெருக்கலைஞர் கூட்டங்கள் இருந்தன …. வயிற்றுப்பிழைப்பிற்காக, முச்சந்திகளில், தங்களுக்குத்தெரிந்ததை செய்துகாட்டி, பிழைப்பு நடத்தி வந்தவர்கள்… காலம் மாறி விட்டது –இப்போதெல்லாம் அத்தகைய கலைஞர்களைநம்மூர்களில் காண முடிவதில்லை; ஆனால், மேற்கத்திய நாடுகளில், தெருக்கலைஞர்கள்சர்வசாதாரணமாகி விட்டார்கள்…. தங்களுக்கு தெரிந்ததை செய்து காட்டி, பணம் சம்பாதிப்பதைஒரு தொழிலாகவே மேற்கொண்டவர்கள் நிறைய பேர்இருக்கிறார்கள் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்