Tag Archives: அமாவாசை டு நாகராஜ சோழன்

யாரிந்த “அமாவாசை” – தெரிகிறதா….?

This gallery contains 1 photo.

அதிமுக-வில் முக்கியமான அமைச்சராக இருந்த ஓருவர்இன்று திமுக-விலும் வளம் கொழிக்கும் முக்கியஇலாகாக்களை கையில் வைத்திருக்கும் கேபினட் அமைச்சராகஇருக்கிறார்…. 2018-ல் தான் திமுக-விலேயே சேர்ந்தவர் இன்று முக்கியமானஅமைச்சராக இருக்கிறார் என்றால், விசேஷம் இல்லாமலாஇருக்கும்….! அப்படி என்ன விசேஷம் அவரிடம்…? நமக்குத் தெரியவில்லை.ஆனால், அவரது ” திறமை ” தெரிந்து தானே திமுக தலைமைஅவருக்கு இந்த இடத்தை தந்திருக்கிறது…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்