Tag Archives: அபாண்டம்

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் !

This gallery contains 2 photos.

நிதிஷ்குமாரின் சூப்பர் ஸ்டைல் ! கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.வர்மா  என்பவருடைய பங்களா. இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு, பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில் ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

லஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை !!

This gallery contains 2 photos.

லஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை !! ஜனவரி 2009 முதல் ஜூலை 2011 வரை லஞ்ச ஊழல் வழக்குகளில் கையும் களவுமாக பிடிபட்ட பெரிய அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சிபிஐ  அரசாங்கத்தின் பின்னால் நடையாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் !

This gallery contains 1 photo.

உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் ! இந்த வலைத்தளத்தில் கிளுகிளுப்பான விஷயங்கள் எதுவும் வராது என்பது தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், புதிதாக வரக்கூடிய நண்பர்களுக்காக, இதை முன்கூட்டியே சொல்லி விடுவது தான் நேர்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது சமுதாய நோக்கத்துடன் வெளியாகும் ஒரு கட்டுரை. பல பேர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

“சோ”வின் வாதம் –  பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் ….

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க  அரசால் முடியும் …. ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசு அதில் தலையிட்டு, தண்டனையைக் குறைக்க அதற்கு அதிகாரம் இல்லை என்று இன்று தமிழக அரசால் தெரிவிக்கக்ப்பட்டது. இது உண்மையே. ஆனால் -தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் மேல்முறையீட்டு  மனுக்களும் (appeals) உயர்நீதி மன்றத்தின் பரிசீலனையில் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இரக்கம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….

தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் …. சென்னையில் தங்கபாலு செய்தியாளர் கூட்டத்தில் தேவை இல்லாமல் சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்ப்பது தவறு என்றும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். Law will take its own … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சரித்திர நிகழ்வுகள், சுவிஸ் வங்கி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ? அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என்  எண்ணமும் அதுவே !) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 25 பின்னூட்டங்கள்