This gallery contains 1 photo.
…………………………………… கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…..??? ………. அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் – பங்குச் சந்தையில் எதிரொலித்த இந்த மோசடிப் புகாரின்விளைவாக அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன – அதானி என்டர்பிரைசஸ்,அதானி பசுமை எரிசக்தி,அதானி துறைமுகம்,அதானி எரிசக்தி,அதானி ஒட்டுமொத்த எரிவாயு என அதன் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் … Continue reading