This gallery contains 1 photo.
M.P.மீது கொலைப் புகார் –திமுக இன்னும் ஓர் இரவு, வேலைக்காரி – காலத்திலேயேஇருக்கிறதா…? ஜமீந்தார், மிட்டா, மிராசு,ஆண்டான், அடிமை உணர்வெல்லாம் இன்னமுமாதொடர்கிறது …. ? ஆளும் கட்சி எம்.பி.ஆண்டான் –அவரிடம் வேலை செய்பவர் எல்லாம் அடிமைகளா…? கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த எம்.பி.திமுக-வின் அடுத்த தலைவரின் பிஸினஸ் பார்ட்னர் என்றுவேறு இந்த செய்தி சொல்கிறது…. கீழே … Continue reading