This gallery contains 1 photo.
… கீழடி பகுதியில் அகழாய்வு செய்யப்பட்டதன்ஆய்வறிக்கைகளை இன்னும் வெளியிடாமல் தாமதம்செய்வதாக மைய, மாநில அரசுகள் மீது பா.ம.க. நிறுவனர்இராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் – “தமிழர்கள் என்ற வகையில் நம் அனைவருக்கும்உலக அளவில் பெருமைத் தேடித் தந்தவை கீழடியில்கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகள் தான்.கீழடி அகழாய்வுகளின் மூலம் தமிழர் … Continue reading