This gallery contains 1 photo.
……… கீழே இருப்பது பத்திரிகை / தொலைக்காட்சி செய்திகள் – November 10, 2021, டெல்லி:ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் ஒருவருக்கு பல கோடிலஞ்சம் கைமாறியது தெரிந்தும் கூட சிபிஐ எந்த நடவடிக்கையும்எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகபிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாஸ்ஸால்ட் நிறுவனம் – 650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்தாக … Continue reading