This gallery contains 1 photo.
ஒரு அற்புதமான தகவல், இயற்கையின் விந்தையைஎண்ணியெண்ணி வியக்கச் செய்கிறது… புவியின் வட கோடியில், வட துருவத்திற்கு மிக அருகாமையில்இருக்கும் ஃபின்லாந்து (Finland) நாட்டில் பறவைகளைகூர்ந்து கவனிக்கும் ஒரு குழுவினர் ஒரு ஆச்சரியமானதகவலை வெளியிட்டிருக்கின்றனர். ஒரு ஹனி பஜார்ட் (European Honey Bazzard Bird )பறவை குளிருக்கும், வெய்யிலுக்குமாக இடம் பெயர்ந்துசுமார் 10,000 கி.மீ. வரை பறந்து … Continue reading