This gallery contains 24 photos.
தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும் 39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது. மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போக ஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சி இருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட சாதிக்க … Continue reading