Category Archives: மீண்டும் துக்ளக்

“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

“சோ”வின் வாதம் –  பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ? அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என்  எண்ணமும் அதுவே !) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 25 பின்னூட்டங்கள்

சின்னப்பையன் ப்ரொட்யூசர் ! துக்ளக் கார்ட்டூன் !!

சின்னப்பையன் ப்ரொட்யூசர் ! துக்ளக்  கார்ட்டூன் !! ஒரு சின்ன  கார்ட்டூன் எவ்வளவு விஷயங்களைச் சொல்லி விடுகிறது ! இந்த வார துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன் –

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அருவாருப்பு, இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, சினிமா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

துக்ளக் படிக்காதவர்களுக்காக !

துக்ளக்  வார  இதழ்   படிக்காத  நண்பர்களுக்காக – இந்த  வார  அட்டைப்பட  ஜோக் –

Posted in அரசு, கருணாநிதி, நாகரிகம், புயல், புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குமுதத்தின் குற்றச்சாட்டு

குமுதத்தின்  குற்றச்சாட்டு … கடந்த  வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த (16/12/2009 தேதியிட்டது )  குமுதம்  வார இதழில் அரசு  கேபிள்  டிவி  பற்றி   சரமாரியாக  பல குற்றச்சாட்டுகள்  கூறப்பட்டுள்ளன ! தன் அரசைப்பற்றி யார்  குறை  கூறினாலும் உடனுக்குடன் சூடாக  பதில்  கூறும்  கலைஞர் – யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும்  நானே -பதிலும் நானே … Continue reading

Posted in இந்தியன், இரக்கம், கருணாநிதி, குமுதம், சினிமா, புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மீண்டும் மீண்டும் – துக்ளக் !

மீண்டும் மீண்டும் –   துக்ளக் ! கடந்த சனிக்கிழமை  இரவு தமிழகத்தையே (சந்தோஷத்தால் – ? ) அதிர வைத்த செய்தி – கலைஞர்  அறிவிப்பு – நான்  எனது மிக முக்கியமான  பணிகளான புதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவையும், ( மார்ச்சில் எதிர்பார்க்கப்படுகிறது ) அறிஞர் அண்ணா நினைவு நூலகத்திறப்பு விழாவையும், (ஏப்ரலில் … Continue reading

Posted in இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, நாகரிகம், புரட்சி, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்